நீங்க அதே பழைய இனியா தானா?? ;) எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா காணோம்... தலைக்கு ஊற்றினால் தலையை நல்லா காய வைக்கனும் அது தான் முதல் வேலை. தலையில் துணியோட ரொம்ப நேரம் இருக்க கூடாது. தானா காய நேரம் ஆகுதுன்னா ட்ரையர் வாங்க பயன்படுத்துங்க. சாம்பிரானி அலர்ஜி இல்லைன்னா அதை பயன்படுத்தலாம். நீர் கோர்க்காம இருக்கும். எனக்கும் இந்த பிரெச்சனை இருந்தது நான் எப்பவாது சாம்பிரானி போடுவேன் கூடவே விபூதி ஆண்களை போல் பட்டையா அடிப்பேன் நெற்றியில் (அது நீரை அப்சர்ப் பண்ணும்னு சொல்வாங்க). எனக்கு அது நல்லா வொர்கவுட் ஆச்சு. :) வேற எதாவது வழி இருக்கான்னு அம்மாகிட்ட கேட்டு சொல்றேன். தோழிகள் பதில்களும் வரும்.
இனியா

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
தலைக்கு ஊத்தினாலே நீர்
நாட்டு மருந்து கடை ல நீர் கோவை மாத்திரை கிடைக்கும் அத வாங்கி சுடு தண்ணியில் கலந்து நெற்றியில் தடவி காய விடவும்
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *