அரட்டை அடிக்கலாம் வாங்க

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..

சந்கீதனா நான் மதுரை பா.house wife.நீங்க ?

என்னை பத்தி சொல்லனும்னா... நான் ஒரு பெண்.. அல்லாஹ்வின் அருளால் அன்பான கணவரும், அழகான இரு பெண் குழந்தைகளும் இருக்காங்க.. நாங்க துபாய்ல இருக்கோம். நானும் ஒரு கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.. உங்கள பத்தி சொல்லுங்க...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நான் இன்னும் சாபுடல பா... நீங்க சாப்டிங்களா? நான் சென்னை பா நீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சொன்னா சிரிக்க மாட்டீங்களே.. இன்னைக்கு வேலை ரொம்ப இருந்ததினால, Breakfast சாப்பிட மறந்துட்டேன்... :) நான் துபாய்ல இருக்கேன் பா..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மாஷா அல்ல்லாஹ் அழகான குடும்பம்.... நான் சென்னையில் வசிக்கிறேன்... எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 6 மாதங்கள் ஆகிறது... இன்னும் குழந்தைகள் இல்லை... எனக்காக துஆ செய்யவும்... எனது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்கிறார்... நான் இல்லத்தரசி யாக இருகிறேன்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நான் சேலம் பா. மதுரை மல்லியா நீங்க. வாசம் சூப்பரா இருக்கே இப்போ மல்லிகை என்ன விளைப்பா

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நான் ரொம்ப bore அடிச்சுடனா சங்கீ அந்த பகுதியில் பதில் சொல்லாமல் ஓடி விட்டீர்கள்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அல்ஹம்துலில்லாஹ்.அழகான குடும்பம் தான்.... கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தானே ஆகிறது.. ஏன் கவலைபடுறீங்க? குழந்தை பிறக்கற வரைக்கும் ஜாலியா எண்ஜாய் பண்ணுங்க. குழந்தை வந்துட்டா ரெஸ்ட் எடுக்க கூட நேரம் கிடைக்காது. கவலை படாம இருங்க. இன்ஷா அல்லாஹ், உங்களுக்காக நான் துஆ செய்யறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

hi shabee yenaku mayakkam romba varudu... yenna panradu

சங்கீதனா

ohh நீங்க சேலத்து மாம்பழமா ?

எங்க சொந்த காரங்க போன வாரம் சேலத்து மாம்பழம் கொண்டு வந்தாங்க பா .

அப்பப்பா என்ன ஒரு ருசி .சுவை இன்னும் நாக்குல நிக்குது .

மேலும் சில பதிவுகள்