அரட்டை அடிக்கலாம் வாங்க

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..

ஆசீகா நான் முஸ்லிம் தான் பா .எனக்கு மதுரை சொந்த ஊர் .ஆனா நான் ரொம்ப வருஷமா அங்க இல்ல .வேற இடத்துல இருந்தேன் பா .அதுனால எனக்கு தெரியல பா .

faritha இன்னைக்கு சிக்கன் குழம்பு ,உருளை கிழங்கு போரியல் பா .

அங்க என்ன சமையல் ?

ஹாய் தோழீஸ்....!! டக் டக் டக்... மே ஐ கம் இன்??

நான் இராயப்பேட்டை ஏரியா பா நீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஓ நீங்க முஸ்லிமா சுசி.. உங்கள் முழுப் பெயர் என்ன?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபர்ஹான.. எப்படி இருக்கீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஓ... அப்படியா?? மாமியார், மாமனார் எல்லாம் கூட இல்லயா?? நீங்களும் சென்னைல தானே இருக்கீங்க ..அம்மாவை போய் பாக்கறதுண்டா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

கர்ப்பத்தின் போது தலை சுத்துவது இருக்கும். ஆனாலும் உங்க மருத்துவரிடம் உங்க பிபி செக் பண்ணிக்கங்க. அது குறைவா இருந்து தலை சுத்தினா தயிரில் கொஞ்சமா உப்பு கலந்து சாப்பிடலாம். தினமும் 1/2 கப் சாப்பிட்டா போதும். தலை சுத்தல் குறையும். அதிகமா இருந்தா டாக்டர் சொல்படி செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் பெயர் நூருல் ஷஹனாஸ் பாத்திமா .

நிஜ பெயரை குறிப்பிட வேண்டாம் என்பதற்காக தான் சுசி னு வச்சிருக்கேன் .

நீங்க சுசி நே கூபிடுங்க .

ஹாய் சுசி,சாபி,அஷ்விதா,ஃபரிதா,ஃபர்ஹானா, என்னையும் ஒங்க கூட சேத்துக்குங்கப்பா என்ன சுசி பன்ரிங்க எஒங்கலோட அந்த த்ரெட் என்ன ஆச்சுப்பா புதுசா த்ரெட் ஆரம்பிக்கலயாப்பா, வீட்ல சமைக்க ஆரம்பிச்சுட்டிங்கலா, ரொம்ப நன்றி பா என்னைய மறக்காம இந்த த்ரெட்லா ஏ பேர சொன்னதுக்கு.

I LOVE SUNDAR

மேலும் சில பதிவுகள்