yenkalukkku kalyanamahi 2 varusamahuthu, kalyanamana 2vathu mathame yen manaivi karpamanal, muthal kulanthai pirantha udaneye iranthu vittathu, first delivery siserian, adthu 6 matham kalithu meendum karpamanal, athu 75vathu nalil abation ayittu. ippo kulanthai undahi irukiral, 60 nal ahirathu, 2 nalukku munbu scan seithu parthom, 2 karu irupathahavum onril idhaya thudippu irupathahavum matrondil idhaya thudippu illai yenrum innum 15 nal kalithu meendum orumurai scan parka vendum yenrum sonnarhal, yanakku rompa bayama irukku, pls yaravathu therinja konjam sollunga pls
sheikbeema
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா.... நீங்கள் சொல்வதை கேட்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது... அல்லாஹ் உங்களுக்கு மன நிம்மதி தந்தருள்வானாக.... எல்லாம் நன்மையாகவே முடியும்... கவலைபடாதீர்கள்... எனக்கு தெரியவில்லை அண்ணா... தெரிந்த தோழர் தோழியர் பதில் கூறவும்...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
அவங்களை அதிகம் வேலை செய்யாமல்
அவங்களை அதிகம் வேலை செய்யாமல் பார்த்து கொள்ளவும். வெயிட் எதுவும் தூக்க வேண்டாம். அசதியாகும்படி வேலை செய்ய வேண்டாம். அதிரும் படி நடக்க வேண்டாம். மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். கவலையே வேண்டாம். ஓய்வு அதிகம் எடுத்து கொள்ளவும் அறிவுறுத்துங்கள். இவற்றாலேயே என் குழந்தை அபார்ட் ஆனது. அதனால் தான் சொல்கிறேன். ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளுங்கள்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
Wa alaikkum assalam, insha
Wa alaikkum assalam, insha allah thua seyyungal, pls
thanks ma ungalukku therintha
thanks ma ungalukku therintha tips kodunga pls
kuzhanthai undahalama?
nan sonnathu pola scan partha pothu thudippu illa, missed abortion ahittu. meendum kuzhanthai undahalama, thodarnthu 2 murai ippadi 56 nalil missed abortion ahiruku. yella check up pannitom, yenakku ore kulapamave irukku. kuzhanthaikaha nanga rompa yengurom, pls reply me
kuzhanthai undahalama?
nan sonnathu pola scan partha pothu thudippu illa, missed abortion ahittu. meendum kuzhanthai undahalama, thodarnthu 2 murai ippadi 56 nalil missed abortion ahiruku. yella check up pannitom, yenakku ore kulapamave irukku. kuzhanthaikaha nanga rompa yengurom, pls reply me
sheikbeema
இப்படி ஆவதற்கு ஒரு காரணம் இன்சுலின் ஹார்மோன் அதிகமாக இருப்பது தான்... தயவுசெய்து அந்த டெஸ்ட் பண்ணிப் பாருங்கள்.... குழந்தை இறப்பது அபார்ச்ன் ஆவதற்கு மிக முக்கிய காரணம் இந்த இன்சுலின் தான்
sheikbeema
நமது ஊரில் இந்த டெஸ்ட் பற்றி கண்டு கொள்வது இல்லை.... நாங்கள் துபாயில் வசிக்கிறோம்.. எங்களுக்கு எடுத்த முதல் டெஸ்ட் இது தான்...
sheikbeema
இதுவும் சரியாக இருந்தால் அல்லாஹ்வின் நாட்டம்... சூரா கலம் 32 வது வசனம் அதிகமாக ஓதி துஆ செய்யுங்கள்....எல்லாம் வல்ல இறைவன் முழுமையாக சிறந்ததை நாடுவான் விரைவில்