அறுசுவை இணைய தளத்தை புகழ வாங்க தோழிகளே !!!

அறுசுவை இணைய தளத்தை புகழ வாங்க தோழிகளே !!!

அறுசுவை இணைய தளத்தை புகழ வாங்க தோழிகளே !!!

எது எதுக்கோ இழைகள் ஆரம்பிக்கிறோம் நம்ம அறுசுவைக்காக ஒரு இழை ...

நம்ம வாழ்க்கையில அறுசுவை மூலமா நிறைய நல்ல சம்பவங்கள், நன்மைகள் நடந்திருக்கும் அல்லவா அதை இங்க ஷேர் பண்ணலாமே வாங்க தோழிகளே !!!

ஆரம்பிங்கப்பா ஆரம்பிங்க . . .

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரொம்ப உபயோகமான இணையதளம். எல்லா வகையான உணர்வுகளும் இங்கே பகிர்ந்து கொள்ள முடிகிறது. முகம் தெரியாத நண்பர்களாக இருந்தாலும், எழுத்துக்களின் மூலம் கவரப்படுகின்றோம். அறுசுவை இணையத்திற்கு இதன் வாயிலாக நன்றியும் வாழ்த்துக்களும்.

babies

ஆரம்பிங்கப்பா ஆரம்பிங்க . . .

வாங்க வாங்க ஈசு, ஃபரி, சுஸ்ரீ, வினி, தேவி

அன்ட் ஆல் மை பிரெண்ட்ஸ்

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரொம்ப நன்றி சர்மி உடன் பதிலுக்கு

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எனக்கு திருமணம் ஆனபோது சமைக்கவே தெரியாது ஆனால் திருமணம் ஆன 1 1/2 வருடத்தில் எல்லோரும் பாராட்டும் அளவிற்கு நான் சமைப்பதற்கு காரணம் அறுசுவை தான் அதற்கு அறுசுவைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் மேலும் அறுசுவை வளர நான் வாழ்த்துகிறேன் "hats off to arusuvai and team"

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

arusuvai inayathalathiruku oru meka periya parattu. athulum kuripaka samayal ennai ponra samayal theriyathavarkaluku very super.

gayathri

ஃபரி வாங்க பா உங்கள் முதல்ல எதிர்பார்த்தேன்
அறுசுவை மூலமா சமையல் மட்டும் இல்லை பா
Health, beauty , Hand made items Tips மாதிரி useful ana விஷயங்கள் அதிகம் இருக்கு

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Hai friends, how are u?

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

ஹை சுபி,அறுசுவை மூலமா,சமயல் மட்டும் இல்லை மருத்துவம்,வேலைவாய்ப்பு,அழகுகுறிப்புகள்,கைவினைப்பொருட்கள் செய்வது,இன்னும் பல விசயங்களை தெரிந்து கொள்ள மிக உதவியாக இருக்கு பா,இதன் மூலம் நான் மிகவும் பயனடைந்துள்ளேன்,
இதற்கு பாபு அண்ணாவிற்கு தான் நன்றி சொல்லனும்,
மிக்க நன்றி அண்ணா.

சுபி நல்ல இழை ஆரம்பிச்சு இருக்கீங்க. அறுசுவை என்னோட அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாவே ஆகிட்டு. தேடுறது கேட்கறது அத்தனையும் கிடைக்கும். சமையல் ஏதோ சமாளிக்கிறேன்னா அது அறுசுவையால தான் அன்றின்னு சொல்லி முடிக்க முடியாது. அப்பறம் முகமே தெரியாமல் அன்போட பழகு எத்தனை எத்தனை தோழிகள் எல்லாமே தந்தது அறுசுவை தான் கோடி நன்றிகள்

மேலும் சில பதிவுகள்