ஹலோ ரஸியா மேடம் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஏன் மேடம் உங்க பிறந்த நாள சொல்லவே இல்ல என்ன மேடம்? இப்ப தான் பார்த்தேன். வாங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரஸியா மேடம்க்கு விஷ் பண்ணலாம்.
ஹலோ ரஸியா மேடம் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஏன் மேடம் உங்க பிறந்த நாள சொல்லவே இல்ல என்ன மேடம்? இப்ப தான் பார்த்தேன். வாங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரஸியா மேடம்க்கு விஷ் பண்ணலாம்.
ரஸியா அக்கா.
பிறந்தநாள் நல்வாழ்துக்கள்.எப்படி இருக்கீங்க?தாமதமான வாழ்த்து தான் ஆனாலும் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.உங்களுக்கு பிறகு மெயில் போடரேன்.
ரஸியா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ரஸியா உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடின்றி வாழ ஆண்டவனை வாழ்த்துகிறேன். இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? நலமா? குழந்தைகள்
நலமா?
ஜானகி
ரஸியா
அன்புள்ள ரஸியா உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வித சந்தோஷங்களையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். இப்ப தான் பார்த்தேன்.
அன்புடன் கதீஜா.
அன்புள்ள காயத்ரி
உங்கள் வாழ்த்துக்களை பார்த்து உளம் நெகிழ்ந்தது,
மிக்க நன்றி காயத்ரி
ரஸியா
அன்பு ரஸியா,உங்களுக்கு எனது பிறந்த தின வாழ்த்துக்கள்.
வாழ்வில் அனைத்து நலங்களையும் பெற்று,நீடூழி வாழ
எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்கிறேன்.
அன்பு ஸ்னேகிதி,
ஸாதிகா
arusuvai is a wonderful website
தாமத வாழ்த்து
ரஸியா, மன்னிக்கவும். சனி, ஞாயிறு இரண்டு நாளும் வீட்டை சுத்தம் செய்தேன். ஸிஸ்டம் கிட்ட கூட வர முடியலை.
நொண்டிச்சாக்குதான்.
இருந்தாலும் நீங்கள் எல்லா நலனும் பெற்று நீடூழி சீரும், சிறப்புமாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி
Birthday wish
Rasia mam
Wish you a warm and happy Birthday wishes
Regards
sundar
varun
அன்பின் ஹிபா
நலமா?எப்படி இருக்கீங்க?மகள் எப்படி இருக்கிறாள்?இன்ஷா அல்லாஹ் நான் உங்களுடன் பிறகு பேசுகிறேன்,வாழ்த்துக்கு மிக்க நன்றி
அன்புள்ள ஜானகி
எப்படி இருக்கீங்க?ஸ்பெஷல் ஒன்றும் இல்லை ஆனால் எனது பிள்ளைகள் காலை எழுந்தவுடன் நினைவில் வைத்துக்கொண்டு முத்தமிட்டு விஷ் செய்தார்கள் மனதிர்க்கு சந்தோசமாக இருந்தது அத்துடன் உங்கள் வாழ்த்துக்களும் என்னை திக்குமுக்காட செய்துவிட்டது நன்றி ஜானகி
அஸ்ஸலாமு அலைக்கும் கதீஜா
உங்களிடம் இன்று பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
மேலும் வாழ்த்துக்கு மிக்க நன்றி.