இரும்பு சத்து எனக்கு சுத்தமா இல்ல நான் என்ன செய்தால் sathu varum

ஹாய் சிஸ்டர் & பிரண்டஸ் எனக்கு என் ஆபிஸ்ல இரத்தம் எடுத்து 3 டெஸ்ட் எடுத்து ரீசல்ட் கொடுத்தாங்க அதில் எல்லாமே நார்மல் ஆனா இரும்பு சத்து எனக்கு சுத்தமா இல்ல அப்புரம் செரிமானம் செய்யும் செயல் கம்மியா இருக்கு இந்த இரன்டையும் நான் என்ன செய்தால் நார்மலா இருக்கும் தயவு செய்து எனக்கு ஹெல்ப் பன்னுங்க

பொதுவாக நீங்கள் இரும்புச்சத்து உள்ள ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பு இல்லாத (nonfat) பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சிகளுடன், மீன், உலர்ந்த பீன்ஸ், முட்டை, பருப்பு கீரை வகைகள் மற்றும் பேரீச்சம்பழம் சாப்பிடுங்க.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

hai meega...nega iron syrup kudikalam..example dexorange is the best one.. and daily murukai kirai sapduga..

allah is great

தங்ஸ் சிஸ்டர் நான் சாப்பிடுகிர சாப்படு செரிக்க நான் என்ன செய்ய வேன்டும் & நான் கொஞ்சம் குன்டா இருப்பேன் உடல் எடை குரைக்க ஆசை நான் தினமும் எலுமிச்சை சார் எடுத்து தண்ணிரில் கலந்து குடிக்கலாம் என நினைகிரேன் வெதுவெதுபபான தண்ணிர் என்பது சுடு தண்ணிர் ஆர வைத்து அதில் கலந்து குடிக்க வேன்டுமா இல்ல பச்ச தண்ணிரில் கலந்து குடிக்கலமா பிலிஸ் சொல்லுங்க

முருங்கை கீரை கூட்டு செய்து சாப்பிடனுமா இல்ல கீரை அவித்து சாரு குடிக்கலமா பிளிஸ் சொல்லுங்க இரும்பு சத்து இல்லைனா கால் கை ரொம்ம வலிக்குமா (உளச்சல்)

எலுமிச்சை சார் + தேன் சுடு தண்ணீரில் கலந்து empty stomachla குடிங்க. கண்டிப்பாக நீங்க ஒல்லியாயிடுவீங்க. செரிமானத்துக்கு அடிக்கடி புதினா சாறு குடிக்கலாம்.. இது செரிமான உறுப்புகளை சீர்செய்யும்.

allah is great

நன்றி புதினா சார் மிக்ஸில அடித்து சார் எடுக்கனுமா இல்ல அவித்து சார் எடுக்கனுமா தயவுசெய்து சொல்லுங்க சார் நா எப்படி குடிக்கனும் வெறும் வயத்துல குடிக்கனுமா இல்ல எப்போ வேனும்னாலும் குடிக்கலாமா தயவுசெய்து சொல்லுங்க கோப படாதிங்க

புதினாவை பச்சையா அரைச்சு குடிச்சாதான் முழு பலன் கிடைக்கும். வெறும் வயித்துல குடிக்கவேண்டிய அவசியம் இல்லன்னுதான் நினைக்கிறேன். நிறைய கீரை சாப்டுங்க. தினமும் 3 பேரீச்சம்பழம் தொடர்ந்து சாப்ட்டு வாங்க. ரொம்ப நல்லது.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தங்ஸ் புதினாவை நா இதுவரை சாப்பிடதில்லை புதினா கசக்குமா இல்ல ஒரு மாதிரி இருக்குமா கொஞ்சம் பயம் அதான் கேட்டேன்

கசக்காது தைரியமா குடிங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தங்ஸ் தங்ஸ்

மேலும் சில பதிவுகள்