தோழிகளே...

தோழிகளே...

நான் கர்பமாக இருக்கிறேன். என்னக்கு உடல் வெப்பம் அதிகமா இருக்கு. டாக்டர் நிறைய தண்ணிர் குடிக்க சொன்னாக, அரிப்பு இருக்கு, என்ன பண்ணலாம் நு சொலுக தோழிகளே ஹெல்ப் ப இருக்கும்

Savitha valthukkal.. Hw r u? Arippu irundhal dr. idam kamiyungal.. Ungal skin ku thakundhavaru cream tharuvanga..

{~BE HAPPY ALWAYS~}

மேலும் சில பதிவுகள்