விநாயகர் சதுர்த்தி

ஹாய் தோழிகளே அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி வாரப்போகிறது யார், யார் வீட்டில் என்னென்ன செய்யப்போகிறீர்கள் என்று சொல்லுங்க பா

ennapa yaarum pathil podavillai

hi santhanu

enga alu function nan sollamala

nanga enga veetla Varnam illatha kaliman vinayagar vangi, athukku erukkan malai, arukambul malai, poo nool, poduvom and kannula kundu mani vaippom appuram kodai,chinna muthu malai, thoppaila 1 rupee coin vaippom. athai riverla vidum pothu antha 1 rupee ya eduthu beero la vaippom.and kolukattai, sundal, pal, karkandu ellam undu ,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்