என் குழந்தைக்கு கடந்த 15 நாள்களாக தினம் ஒரு முட்டை வேக வைத்து கொடுத்து வருகிறேன். இப்போது அவளுக்கு இருமல் மற்றும் மூக்கிலிருந்து சளி வருகிறது. அவளுக்கு இப்பொது 8 மாதம் ஆகிறது. மருந்து கொடுத்து தற்பொழுது பரவா இல்லை.
நான் அவளுக்கு இனிமேல் முட்டை கொடுக்கலாமா? அல்லது 1 வயது வரை காத்திருக்க வேண்டுமா? சொல்லுங்கள் தொழிகளே....
ஜோஷிகா
//மூக்கிலிருந்து சளி// நிச்சயம் இது அலர்ஜிக் ரியாக்க்ஷன் இல்லை.
- இமா க்றிஸ்
joshika
சளி முட்டையால இருக்காது. ஆனா எனக்கு தெரிஞ்சு ஒரு வயசுக்கப்புறம்தான் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க ஆரம்பிப்பாங்க. நானும் அப்டித்தான் கொடுத்தேன். 8 மாத குழந்தைக்கு தினமும் ஒரு முட்டைன்னா எனக்கு அது அதிகமாபடுது.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
முட்டை அலர்ஜி
8 மாத குழந்தைக்கு 1முட்டை அதிகம்தான் 1வயதுக்கு மேல் குடுக்கலாம் முட்டை அலர்ஜி என்றால் உடம்பில் பொறி பொரிய சிவந்து இருக்கும் சளி முட்டை அலர்ஜி இல்லை
nasreengani
Nalla Comments good
hi friends
hi friends.... engalukku marriage agi 8 months agirathu... baby form agala... doctor check pannittu sonnaga enakku neerkatti irukku then karumuttai valaralanu,.... nan ippo enna seirathu??
relationsku pathil solla mudiyala.... last period 22 sep... Intha website yellorukkum usefulla irukku... pls help me...
நன்றி தோழிகளே
நான் எனது குழந்தைக்கு 6 மாதம் முடியும் வரை தாய் பால் மட்டுமெ கொடுத்தேன். இப்பொழுது அவளுக்கு 8 மாதம் ஆகியும் நிலையாக உட்கார முடியவில்லை. என் மாமியார் 3 மாதம் முடிந்ததுமே திட உணவு கொடுக்க சொன்னார். இப்போது அவள் சீக்கிரம் உட்கார வேன்டும் என்று தான் தினம் ஒரு முட்டை கொடுத்து வந்தேன்.
என் மகள் இப்போது தான் கவிழவே ஆரம்பித்திருக்கிராள். மாமியார் வேறு திட்டி கொண்டே இருக்கிறார்.
வேறு வழி தெரியாமல் தான் பலம் வரட்டும் என்று தினம் ஒரு முட்டை கொடுத்தேன்.
ஜோசிகா
கவலை படாதிங்க ஜோசிகா என் மகன் கூட அப்படிதான் எல்லாமே லேட்டாதான் செய்தான் இதுக்காக உங்க மாமியார் என் திட்டுறாங்க அவனுக்கு 5மாதத்துக்கு பிறகுதான் தலை நின்னது சில குழந்தை அப்படி இருக்கும் காய்கறி சூப் எலுப்பு சூப் குடுங்க முட்டை மஞ்சள் கரு கொஞ்சமா குடுங்க சிகிரமா நடந்து ஓடுவா அப்புறம் பிடிக்க திட்ட போறங்க உங்க மாமியார்
நன்றி அக்கா
எலும்பு சூப் எப்படி செய்வது என்று சொல்லுங்கள். அதை 8 மாதத்திலேயே கொடுக்கலாமா?
josh
Dailyum Egg romba jasti...8months ku only yellow matumtaralam..weekly twice matum.enaku 9months baby irukan,nan epaditan pandrean.
All is well...
Bone soup taralam pa..Athum
Bone soup taralam pa..Athum weekly once..1hr kalichu gripewater 1ml thaaga...digest aagum
All is well...