அழகான திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்க

தோழிகளே எனக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம். திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்க போகிறோம். கோயம்புத்தூர் உங்களுக்கு தெரிந்த நல்ல டிசைன் உள்ள கடைகள் இருந்தால் கூறுங்கள்.நாங்கள் திருமண வரவேற்ப்பு மட்டும் தான் அச்சடிக்க போகிறோம். நான் எனது தோழிகளுக்கு கொடுக்க மாடர்ன் நானகவும் உறவினருக்கு தனியாகவும் என்று 2 அழைப்பிதழ்கள் அச்சடிகிறோம். நான் நிறைய கடைகளை பார்த்தேன். அனைத்தும் பழைய மாடல் தான் உள்ளது. ஏதேனும் புதுமையாக அச்சடிக்க உதவுங்கள் மற்றும் அழைப்பிதழ் வார்த்தைகள் போட நல்ல கவிதை அல்லது உங்களுக்கு எதேனு தெரிந்தால் கூரவும். உங்கள் திருமணதிருக்கு நீங்கள் ஏதேனும் புதுமையாக செய்திர்கள?

Hi As per my advice neengal engu cards vanguvathai veeda banglore la purchase panna card amount very less i say for example here 12rs cards there 6rs so let them check with others and do it

oh ok ok how to purchase invitation card online in bangalore.. have you know any website or you have anyother idea means let me know.. bcz here too too cost.

something is better than nothing.

தோழிகளே எனக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம். திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்க போகிறோம். கோயம்புத்தூர் உங்களுக்கு தெரிந்த நல்ல டிசைன் உள்ள கடைகள் இருந்தால் கூறுங்கள்.நாங்கள் திருமண வரவேற்ப்பு மட்டும் தான் அச்சடிக்க போகிறோம். நான் எனது தோழிகளுக்கு கொடுக்க மாடர்ன் நானகவும் உறவினருக்கு தனியாகவும் என்று 2 அழைப்பிதழ்கள் அச்சடிகிறோம். நான் நிறைய கடைகளை பார்த்தேன். அனைத்தும் பழைய மாடல் தான் உள்ளது. ஏதேனும் புதுமையாக அச்சடிக்க உதவுங்கள் மற்றும் அழைப்பிதழ் வார்த்தைகள் போட நல்ல கவிதை அல்லது உங்களுக்கு எதேனு தெரிந்தால் கூரவும். உங்கள் திருமணதிருக்கு நீங்கள் ஏதேனும் புதுமையாக செய்திர்கள?

something is better than nothing.

hi iceu,,

i am living coimbatore only pl go to gandhipuram cross cut road , PPS CARDS Or Near by ramnagar la PRIYADARSHINI WEDDING CARDS All are good and varieities ,, low price ,, new model

by

@@@@@@@@@@@@@@@nu

ellam sila kalam

hai marianu...your reply is correct and i too coimbatore...bye

மேலும் சில பதிவுகள்