ஹாய் பிரண்ட்ஸ் ! நலமா?
எனக்கு திரும்ப ஒரு பிரச்சனை.. :( ஒன்னுமில்லப்பா, இப்ப நாட்டுக்கு போக வேண்டிய சூழல் வந்திருக்கு. எனக்கு இப்ப 10 வது வாரம் . 8 வது வீக்ல ஸ்கேன் பண்ணினப்போ எனது குழந்தையின் இதய துடிப்பு மற்றும் வளர்ச்சி சீரா இருப்பதாக டாக்டர் சொல்லிட்டாங்க.
இப்ப அடுத்த வீக் அதாவது என் 11 வீக்ல நான் விமான பயணம் செய்ய போறேன். கொஞ்சம் கவலையாவும் பயமாவும் இருக்கு. டாக்டர் சொல்றாங்க ஹெல்த்தியா இருக்கிறதால பிரச்சனை இல்லன்னு. பிளீஸ்ப்பா ஒங்க அட்வைஸையும் சொல்லுங்க. அதோட இப்படி பயணம் செய்த அனுபவம் இருக்கின்ற பிரண்ட்ஸ் கொஞ்சம் உங்க அனுபவங்களையும் சொன்னீங்கன்னா எனக்கும் இன்னும் ஆறுதலா இருக்கும்.
ஏற்கனவே பேசி இருக்காங்க லிங்க் ச பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/17529
http://www.arusuvai.com/tamil/node/15798
http://www.arusuvai.com/tamil/node/8544
http://www.arusuvai.com/tamil/node/12299?page=4
நன்றி
மிக்க நன்றி சகோதரி.. ஆனால்... அனைத்து இழைகளும் சில வருடங்களுக்கு முந்தியவைகளாக இருக்கின்றன.
புதிதாக ஏதும் ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் பிளீஸ்
இன்பாஸா சஎஹூன்
ப்ளீஸ், உஙக பயணத்தை தள்ளி போட டிரை பண்ணுங்க, நான் 65 நாட்கள் ஆன நிலையில் விமான பயணம் செய்தேன். அது அபார்ஷன் ஆகி விட்டது. Dr சொனன பின் தான் பயணம் செய்தேன். but abarshan aki du chu. soo pls carefull friend..Take care,, Take rest,,
GOWRI RAM
அப்பிடியா! என்னால இந்த பயணத்த தவிர்க்க முடியாதே தோழி. நீங்க சொல்றத பார்க்கும் போது, திரும்ப பயம் பிடிச்சிட்டு.
பிளீஸ் சொல்லுங்களேன்.. எத்தன மணித்தியால பயணம் நீங்க போனீங்க? வேறா ஏதாவது காரணம் உங்க அபார்ஷனுக்கான காரணமா இல்லியா?
பிளீஸ் கௌரி எனக்கு தெளிவா சொல்லுங்களேன்... ரொம்ப குழப்பமா இருக்கு
இன்பாஸா சஎஹூன்
நான் 10 மணி நேரம் பயணம் செய்தேன், டாக்டர் கிட்டinjection எதும் போட்டுகலமா நு கேழுங்க. இல்லஎன்றால் கடவுளை நம்புவோம். ரொம்ப ரீலாக்ஸ் அ இருங்க. baby smiling face mind la vachukonka,, payam poidum
Thanks Dear! கௌரி
ஆமாம் நானும் அப்படித்தான் இருக்கின்றேன். எனது பயண நேரம் 4 மணித்தியாலங்கள். அதிகமான இணையத்தளங்களை பார்த்ததில் அவ்வளவாக பிரச்சினை இல்லை என்றுதான் இருக்கின்றது. இருந்தும் கொஞ்சம் பயம் இருக்கின்றது.
பார்ப்போம்.. எனக்காக பிரார்த்தியுங்கள் தோழி
இன்பாஸா சஎஹூன்
பயத்தை விட்டு விடுங்கள். நல்ல ரெஸ்ட் எடுங்க. விமான பயணம் இனிதாக அமயட்டும்.
விமான பயணம்....
கடவுளை நம்புங்கள். மனம் அமைதியாக இருக்கட்டும்.
நிம்மதியாக பயணம் செய்யுங்கள். தேவை பட்டால் mimulus என்னும் மலர் மருந்து எடுத்துக் கொள்ளவும். இது பயத்தைப போக்கி நல்லது செய்யும்.
விமான பயணம்...
ஹாய் தோழிஸ் நலமா.இறைவனை நம்புங்கள் உங்க குழந்தை இவ் உலகுக்கு நல்லபடி வர [வாழ்த்துக்கள்]இருந்தால் ஏதுவும் ஒன்றும் செய்யாது பதற்றம் வேண்டாம் அமைதியாக பிராத்தனை செய்யுங்கள்
no problem
Hi
I travelledin flight in my 13th week. 4hrs journey than. No problem. Just be relaxed.
If doctor said then there is no problem. Before i knew i was pregnant i travelled
Too many times in car also 5hrs travel etc...so dont worry. Just pray to god.