கோதுமை மாவு

கோதுமை மாவு கடைகளில் வாங்காமல் நாமே அரைத்துக் கொள்ளும் முறைகளை சொல்லுங்கள்.அதற்கு எந்தஎந்த தானியங்களை சேர்க்க வேன்டும்.அரைத்து உபயோகிப்பவர்கள் சொல்லுங்கள்.

நீங்க மல்டிக்ரெய்ன் கேட்கறீங்களோ? அதில் தான் வேறு தானியங்கள் சேர்த்து அரைப்பாங்க. வெறும் கோதுமை மாவென்றால் வெறும் கோதுமை அரைத்தால் போதும். வாங்கி சுத்தம் செய்து வெய்யிலில் நன்றாக காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து, அரைத்த சூடு போக லேசாக பரப்பி ஆற வைத்து டப்பாவில் அடைத்து வைக்கலாம். எடுக்கும் போது நீர் இல்லாத கரண்டி பயன்படுத்துவது அவசியம். மாவு நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சௌந்தர்யா மேடம் டாட்டா ஆசிர்வாத் கோதுமை மாவு ரொம்ம்ப சுத்தமா இருக்கு அதை பயன்படுத்து

தங்கள் பதிலுக்கு நன்றி.நான் இப்போது ஆசிர்வாத் மல்டிகிரைன் கோதுமை மாவு தான் வாங்குகிரேன்.சப்பாத்திக்கு நன்றாக உள்ளது.தோசையாக வார்த்தால் பிசு பிசு என்று உள்ளது...அதில் மைதா இருப்பதால் அப்படி வருகிறது என்று நினைக்கிரேன்.

Hi kavi
How r u and ur family members

மேலும் சில பதிவுகள்