எனது பெயர் மலர். நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன். கரு உருவாகி 40 நாளிலிருந்தே மருத்துவரின் அறிவுரைப் படி இந்த மாத்திரையை உபயோகித்து வருகின்றேன். தோழிகள் யாருக்காவது இந்த மாத்திரையை எதற்காக பயன்படுத்த சொல்கிறார்கள் என்று தெரியுமா? தெரிந்தவர்கள் கூறவும்.
BY
MALAR
MIPROGEN 200
எனது பெயர் மலர். நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன். கரு உருவாகி 40 நாளிலிருந்தே மருத்துவரின் அறிவுரைப் படி MIPROGEN 200 இந்த மாத்திரையை உபயோகித்து வருகின்றேன். தோழிகள் யாருக்காவது இந்த மாத்திரையை எதற்காக பயன்படுத்த சொல்கிறார்கள் என்று தெரியுமா? தெரிந்தவர்கள் கூறவும்.
Malar
hai malar,congratulations.
hai malar,congratulations. how are you? how is your health now? aenaku 1 year girl baby iruka. na conceive aairukum pothu MIPROGEN tablet saptean upto 8 months vara. intha tablet safety than. intha tablet babyku oru support kodukum that means aenaku bleeding problem irunthathu bt intha tablet regular ah sapta pothu than na cure aanean antha alavuku intha tablet effect. entha side effectum illa and ne payapada theavai illai. take care
rahmatharsha
Hi rahmatharsha thanks for ur info its useful to all god job keep it up
hai
it prevent miscarriage and used during abnormal uterine bleeding, so don't worry about it...
Thank you...... manoj sir
Thank you...... manoj sir
Please help me Sister
Hai Siser ,
Please help me i am new this site , Yanaku marriage ai 1 1/2 years aichu but inthu varaikum kulanthai elai , yanaku yalamae normal nu Dr. solitaga pa but problem my husband kita than avaga kaluku no count solitaga . Naga athumkum treatment yaduthom but athilum plan elai , So please help me any tablet sperm count increase
kavalaigal oru pothum vetriyai tharuvathu ilai , Muyachigala !
dbhuvana
Hi nalla healthy foods ah sapida sollunga then tension vendam feel free tablets entha level ku palan kudukum nu i dont know mundhiri padam dates ellam sapida sollunga fruits also.manasa fresh ah vachikittinganave half probs slow all the best god bless u