எப்படி எப்படி?

ஒரு மாமாபழ கடையில் 100 மாம்பழங்கள் 10கூடை யில் வைக்கப்பட்டு உள்ளது. கடைகாரரிடம் நீ எத்தனை மாம்பழங்கள் கேட்டாலும் கூடையுடன் தான் தருவார் நீ மாம்பழம் கேட்ட பின்பு மாம்பழங்களை எடுக்கமாட்டார் முன்பே கூடைபயில் மாம்பளழங்களை நிரப்பி வைப்பார் 1ல் இருந்து 100க்குல் எத்தனை மாம்பழம் வேண்டுமானாலும் நீ கேட்கலாம் அவர் எப்படி பிரித்து வைத்தால் அது சாத்தியம்

பத்து கூடைகள் 30, 20, 10, 10, 10, 10, 4, 3, 2, 1 என்று பிரித்து வைத்தால் எந்த எண்ணிக்கையிலும் பழங்களைத் தரலாம்.

100 ஐ இரண்டாக பிரித்து 50 ஐ ஒரு கூடையில் வைத்துவிட்டு, பிறகு மீதமுள்ள 50 ஐ இரண்டாகப் பிரித்து 25 ஐ ஒரு கூடையில் வைத்துவிட்டு, மீதமுள்ள 25 ஐ மட்டும் 8 கூடைகளில் எந்த எண்ணிக்கையில் கேட்டாலும் வரும்படி வைத்துவிட்டால் எல்லா எண்ணிக்கையிலும் கொடுக்கலாம் என்று எண்ணுகின்றேன். 25 பழங்கள் 8 கூடைகள் என்று குறைத்து விட்டால் எளிதாகிவிடும். அதுமட்டுமில்லாமல் பாஸிபிள் காம்பினேசன்ஸ் நிறையவே வரும்.

உதாரணத்திற்கு ஒன்று.

50, 25, 1, 2, 3, 4, 1, 2, 4, 8

:-)

நல்ல முயற்சி முயற்சியின் பலன் சரியான பதில் நண்பரே...........

Do AnY ThInG BcOZ nO OnE cAn PeRfEcT.

மேலும் சில பதிவுகள்