உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது . கடந்த 10 தினங்களாக 3 வேலை toilet போகிறான் . அவன் மேல் smell um அடிக்கிறது .மதிய வேளைகளில் ரொம்ப கஷ்டப்பட்டு சாபிடறான் . இப்போ weightum குறைந்து இருக்கிறது . உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

hi shanthi..sekaram poi doctor check pannunga pa..

hai shanthi unka kulanthai motion pona plz consult your doctor.illana honey lighta thanka sariyaka chance iruku

enaku first 3Years baby.second babyku 1month akuthu.avan piranthathulenthu than iva romba alura.na ivana pakuratha avana pakurathanu therika.plz en maga alama iruka vali solunka

மேலும் சில பதிவுகள்