தேதி: August 19, 2013
டி - ஷர்ட் - 2
கத்தரிக்கோல்
இரண்டு டி - ஷர்ட்டுகளையும் எடுத்துக் கொள்ளவும். (நான் ஒரு ப்ளைன் டி - ஷர்ட்டும், ஒரு கோடு போட்ட டி - ஷர்ட்டும் எடுத்திருக்கிறேன்).

காலர் மற்றும் கை பகுதிகளை வெட்டி நீக்கவும். இப்போது சதுரமாக இரண்டு ப்ளைன் துணியும், இரண்டு கோடு போட்ட துணியும் கிடைக்கும்.

அதை 44 இன்ச் அளவில் வெட்டிக் கொள்ளவும். சுற்றிலும் முடிச்சுப் போட இரண்டு இன்ச் இடைவெளிவிட்டு கோடு போட்டுக் கொள்ளவும்.

பின் படத்தில் உள்ளது போல நான்கு மூலைகளிலும் வெட்டிவிடவும்.

படத்தில் உள்ளபடி சுற்றிலும் முடிச்சு போடுவதற்கேற்ப சிறு சிறு ஸ்டிரிப்களாக வெட்டிக் கொள்ளவும். (அடியில் ப்ளைன் டி - ஷர்ட் துணியும், மேலே கோடு போட்ட டி - ஷர்ட் துணியும் உள்ளது).

பிறகு மேலே உள்ள துணியையும், அடியில் உள்ள துணியையும் இணைத்து முடிச்சுப் போடவும்.

மூன்று பக்கங்களில் இதேபோல் முடிச்சுப் போடவும். (ஒரு பக்கத்தை மட்டும் முடிச்சுப் போடாமல் வைத்திருக்கவும்).

அதனுள்ளே குஷனை வைத்துவிட்டு நான்காவது பக்கத்தையும் முடிச்சுப் போடவும். (இது ப்ளைனான துணி வைத்த பக்கம்).

ஒரு பக்கம் ப்ளைனாகவும், மற்றொரு பக்கம் கோடு போட்ட டிசைனிலும் இதேபோல் இரண்டு குஷன் கவர்கள் கிடைக்கும்.

உங்கள் வீட்டு சோஃபாவை அலங்கரிக்க தையலே இல்லாத மிக எளிமையான அழகிய குஷன் ரெடி.

Comments
நிகிலா
சூப்பர்... குஷன் கவரில் உங்களை அடிச்சுக்க ஆளில்லை. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகிலா,
நிகிலா,
சூப்பர், படமும்,விளக்கமும் அருமை
அன்புடன்,
சுபா
வாழ்க வளமுடன்.
நிகி
ரொம்ப சுலபமா,அழகா இருக்கு நிகி . செய்து பார்த்து படம் அனுப்பறேன். வாழ்த்துக்கள் :)
Kalai
நிகிலா அக்கா
சோ சோ குட் அதும் இவ்ளோ சிம்பிள் ஆ சூப்பர் அக்கா குஷன் கவர் அழகா இருக்கு பார்க்கவே...
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
kavitai sur
உண்mai அப்பtan யர் நல்ல நண்பர் என்று உங்கலுக் புரியூம்.
நல்ல கவிதை mam
NAAL VARAUU
very bueatiful to see pillow
very bueatiful to see pillow Tku
நிகிலா அக்கா
நிகிலா அக்கா, குஷன் சூப்பரா இருக்கு.
அன்பே கடவுள்.
சங்கரேஸ்வரி.
nikila
Hai niki.chancea ila super ...epadithaan ipadilam panringalo.yosichu.super niki
Be simple be sample
அறுசுவை குழுவினருக்கு நன்றி
எனது குறிப்பை மிக அழகாக வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு நன்றி
வனி
வனி
உங்களோட மனந்திறந்த பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா.
சுபா.
சுபா
மிக்க நன்றி. .உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி சுபா.
கலா
கலா
ரொம்ப ஈசியான குறிப்பு இது.செய்து பார்த்து கட்டாயம் படம் போடுங்க.ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி கலா.
கனி.
கனி
பார்க்கவே அழகா இருக்கா? உன்னிடம் சொன்ன குறிப்பு இது தான்
ரொம்பவும் நன்றி கனி.
கல்யாணி
கல்யாணி
வாழ்த்துக்கு மிக்க நன்றி .
சத்யா
சத்யா
சூப்பரா இருக்கா.மிக்க நன்றி சத்யா.செய்து பாருங்க.ஈசியாவும் இருக்கும்.
ரேவா.
ரேவா
உங்க பதிவை பார்த்ததும் சந்தோஷமா இருக்கு .அரட்டையில் பேசினதெல்லாம் நினைவுக்கு வருது.
பாராட்டுக்கு நன்றி ரேவா.
nikila akka
நீங்க சொன்னதுமே ஆவலா இருந்தேன் அக்கா எப்போ குறிப்பு வரும் நு அதும் ஸ்டிசிங் இல்லாம நு நா எதிர் பார்க்கல அக்கா ... சிம்பிளி சூப்பர்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ஹாய் கனி
ஹாய் கனி
பத்தே நிமிடத்தில் செய்திடலாம்.
முயற்சி பண்ணி பாரேன்.
பாராட்டுக்கு மீண்டும் நன்றி கனி.
Nikila akka Kushan suppera
Nikila akka Kushan suppera irukku parkave romba allaga irukku elimayavum irukku try paNNittu soldren akka Tamil la type panna time illa ka athan thanglish really superb.....:) :)
ஹாய் நிகிலா, உங்க குஷன் கவர்
ஹாய் நிகிலா, உங்க குஷன் கவர் ஐடியா ரொம்ப நல்லா இருக்கு.. நேத்து நான் வீட்ல ட்ரை பண்ணி பார்த்தேன்.. ரொம்ப ஈஸியா இருந்திச்சி.. இது மாதிரி சுலபமான குறிப்பைக் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி. இதுவரைக்கும் குஷனுக்கு பில்லோ கவர் தான் யூஸ் பண்ணிகிட்டிருந்தோம். இப்போ, குஷன் கவர் ரெடி ஆயிடுச்சி... :-)
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
Hai Prakthu
எளிமையாவும்,அழகாவும் இருக்குன்னு சொன்ன உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.
ஹாய் ஷபி
ஹாய் ஷபி
வாவ். குஷன் கவர் ரெடி ஆயிடுச்சா?
குட். ரொம்ப சந்தோஷம் ஷபி.
இனி பில்லோ கவர் வேணாம்.
தினுசு தினுசா குஷன் கவர் செய்து அசத்துங்க.
பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஷபி.
thanks
.....Double entry
cushion
super likewise if any thing without stich can be shown will be usseful to me
ஹேமமாலினி
ஹேமமாலினி
மிக்க நன்றி ஹேமமாலினி
தையலில்லாமல் என்றால் ஒட்டியும் செய்யற மாடல் இருக்கு .
குஷன் கவர்
சூப்பர். ரொம்ப அழகா இருக்கு நிகிலா.
- இமா க்றிஸ்
இமா
ஹாய் இமா
உங்களைத் தான் காணோமேன்னு நினைத்தேன்.
இதை ஃபெல்ட் துணியிலும் செய்யலாம்.
பாராட்டுக்கு மிக்க நன்றி இமா
நிகிலா
இந்த செய்முறை ரொம்ப எளிதாக இருக்கு வாழ்த்துக்கள். எனக்கும் கைவினையில் ஆர்வமுண்டு. இதை முயற்சித்துவிட்டு பதிவு இடுகிறேன்.
லக்ஷ்மி
ஹாய் லக்ஷ்மி
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.உங்க கைவினைக் குறிப்பையும் அனுப்புங்க. காண ஆவலுடன் இருக்கிறோம்.
Very nice
Very nice
Sharuk
Thank u
nikila
Pls give more ideas. Like tis. . :-)
ரொம்ப அழகா இருக்கு
ரொம்ப அழகா இருக்கு
முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.
மிக்க நன்றி இந்திராணி
மிக்க நன்றி இந்திராணி
hai nikila
Hai am sarany , nikila sis super ha iruku , epadi ipadi la ungala asath mudiudhu
Really super nan nalaiku try panitu epadi irukunu unagalu
Soluran pa
நன்றி Sarany
நன்றி
Sarany sister
hai nikila
Nan saranya 8426 pa , name change panitan , nan pannathu
Konjam sumara dhane irunthuchi but paka super ha iruku pa thanx thanx
i like this website,its very
i like this website,its very usefull
ஹாய் ரஞ்சனி
ஹாய் ரஞ்சனி விஜயகுமார்
செய்தாச்சா பார்க்க சூப்பரா இருக்கிற்தா?
செய்து பார்த்துட்டு சொன்னதுக்கு தான்க்யூ பா
Fairoza
Thank u
vannakam
eantha sey murai miekaum arumai
A..Syed abuthaheer
Thank u so much
super idea
super idea
அழகா இருக்கு
ரொம்ப அழகா இருக்கு கலர் ரொம்ப பொருத்தமா இருக்கு வாழ்துக்கல் sister by Elaya.G
மிக்க நன்றி ஷைலா
மிக்க நன்றி ஷைலா
இளையராணி சிஸ்டர்
இளையராணி சிஸ்டர்
வாழ்த்துக்கு ரொம்பவும் நன்றி தோழி
super kushan
Wow its really looking beautiful. Chanceless pa i love it. i too will try this. Thanks for share this with us.
SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.
அம்மு. பாராட்டுக்கு
அம்மு. பாராட்டுக்கு மிக்க நன்றி பா