//2 nd Tamil keyboard varuduilappa naanum Tamil tipe panna than viruppam//
ஏற்கனவே தமிழில் டைப் செய்து நன்றாக வருவதாக சொல்லி இருந்தீர்கள். இப்போது தமிழ் கீபோர்டு வருவதில்லை என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். கருத்து தெரிவிக்கும் பெட்டியில் கர்சரை வைத்ததும் இடதுபக்கம் கீழே "Type method" என்று ஒரு பெட்டி வருகின்றதா? அதில் நீங்கள் type method Tamil-Phonetic என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எந்த ப்ரவுஸர் பயன்படுத்துகின்றீர்கள் என்பதைக் குறிப்பிடவும். firefox என்றால், பதிவு கொடுக்கும்போது பொருள் என்று இருக்கும் சிறிய input box ல் கர்சரை வைக்கும்போது சில நேரங்களில் type method box வருவதில்லை. அதற்கு கீழே உள்ள கருத்து என்ற பெட்டியில் கர்ஸரை வையுங்கள். அப்போது type method box வரும். இதை முயற்சி செய்து என்ன பிரச்சனை வருகின்றது என்பதை இன்னும் சற்று விரிவாக சொல்லுங்கள்.
------------
அட்மின் பக்கத்தில் இது குறித்த விளக்கம் படங்களுடன் உள்ளது. அதனைப் பார்வையிடவும்.
தோசை
அன்பு ஜனாத்துல்,
தோசை எப்பவுமே ஆறினால் சாஃப்ட்னெஸ் போகத்தான் செய்யும். ஹாட் பேக்கில், அடியில் பேப்பர் டவல் போட்டு, அதன் மேல் வச்சு, மூடி வைங்க.
இல்லன்னா, சாப்பிடப் போறப்ப, மைக்ரோ அவனில், 1 நிமிஷம் வச்சு எடுத்தால், திரும்பவும் சாஃப்ட் ஆகிடும்.
ஒரு வேண்டுகோள், தயவு செய்து தமிழில் டைப் பண்ணீங்கன்னா, படிக்க, பதில் சொல்ல, மிகவும் வசதியாக இருக்கும்.
அன்புடன்
சீதாலஷ்மி
seetha
1 st thanks
2 nd Tamil keyboard varuduilappa naanum Tamil tipe panna than viruppam
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
janathul
கீழே தமிழ் எழுத்துதவி இருக்குது பாருங்க... இல்லை இதை பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/27437
ஓ tamil phonetic... thanks...
ஓ tamil phonetic... thanks...
தமிழில் டைப் செய்ய
//2 nd Tamil keyboard varuduilappa naanum Tamil tipe panna than viruppam//
ஏற்கனவே தமிழில் டைப் செய்து நன்றாக வருவதாக சொல்லி இருந்தீர்கள். இப்போது தமிழ் கீபோர்டு வருவதில்லை என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். கருத்து தெரிவிக்கும் பெட்டியில் கர்சரை வைத்ததும் இடதுபக்கம் கீழே "Type method" என்று ஒரு பெட்டி வருகின்றதா? அதில் நீங்கள் type method Tamil-Phonetic என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எந்த ப்ரவுஸர் பயன்படுத்துகின்றீர்கள் என்பதைக் குறிப்பிடவும். firefox என்றால், பதிவு கொடுக்கும்போது பொருள் என்று இருக்கும் சிறிய input box ல் கர்சரை வைக்கும்போது சில நேரங்களில் type method box வருவதில்லை. அதற்கு கீழே உள்ள கருத்து என்ற பெட்டியில் கர்ஸரை வையுங்கள். அப்போது type method box வரும். இதை முயற்சி செய்து என்ன பிரச்சனை வருகின்றது என்பதை இன்னும் சற்று விரிவாக சொல்லுங்கள்.
------------
அட்மின் பக்கத்தில் இது குறித்த விளக்கம் படங்களுடன் உள்ளது. அதனைப் பார்வையிடவும்.
http://www.arusuvai.com/tamil/node/27437
நன்றி
எனக்கு இது வரை எப்படி தமிழில் டைப் செய்வது என்று புறியவில்லை. தெளிவாக சொன்னதுக்கு நன்றி
tamil
Naan muthalil tipe saium poludu (show tips)pakathil keyboard eana erunthathu anal eppoludu keyboard eana varavillai I'm very disturb