Food for Preganant Lady

Hi Friends,

I am Sudha, I am conceived. I would like to know what veg and non-veg foods can I take in this time. Can I take fish in this time.

Thanks
Sudha K

வாழ்த்துக்கள்.உங்களுக்கு இது எத்தனை மாதம்?நானும் 8 மாதம் கர்ப்பம்.அதனால் எனக்கு தெரிந்தவற்றை சொல்கிரேன்.உங்க பதிவை பார்த்ததும் பதில் போடமல் இருக்க முடியல்லை.
தினமும் பச்சை காய்கறிகள்,பழம்,முட்டை,மாமிசம்,மீன் சாப்பிடுங்க.மீன் தாரளமாக சாப்பிடலாம்.பச்சை நிறமுள்ள காய்(எ.டு:கீரை,பீன்ஸ்,வெள்ளரிக்காய்,பச்சை பட்டாணி...)சாப்பிடுங்க.இதில் போலிக் சத்து இருக்கு.இரவில் தினமும் பாலில் பேரிச்சைபழம் போட்டு குடிங்க.இதில் இரும்பு சத்து இருக்கு.அப்ப அப்ப பசிக்கும் போது பால் பழம் சாப்பிடுங்க.மாலை 4 மணிக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க.ஆப்பிளுக்கு ஒரு பழமொழி இருக்கு (eat a apple daily keep a doctor away ).பாலில் இரத்ததில் அணுக்களை அதிகரிக்கும் சத்து நிறைய இருக்கு.இரத்ததில் அணுக்கள் குறைந்தால் டெலிவரி அப்போ கஷ்டம்.
கறியில் கொழப்பு இல்லாமல் சாப்பிடவும்,முக்கியமான் ஒன்று இந்த சமயத்தில் சுகரை கண்ட்ரோலில் வைத்திருக்கணும் இல்லாவிட்டால் பிறக்கும் குழந்தைக்கும் வந்துடும்.அதனால் சாததின் அளவை குறைக்கவும்.கொஞ்சம் சாதம்,கோதுமை,ராகி என்று தின்மும் மாற்றி மாற்றி சாப்பிடவும்.ஆசைப்ப்ட்டதை சாப்பிடவும்.
நான் இப்படிதான் பின்பற்றுகிரேன்.மற்ற தோழிகளும் வந்து சொல்வாங்க.மனசை ரிலாக்சாக வைத்திருக்கவும்.எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.காரம்,உப்பு,இனிப்பு,எண்ணெய் குறைவாக சேர்க்கவும்

Thanks a lot for your quick reply. I am 45 days due. I am very happy to see your reply.

Menaga, one question. I am getting stomach ache everyday early morning, after waking up. Can you let me know why I am getting stomach ache.

Can you let me know how to type in Tamil, like you did.

Thanks
Sudha K

இந்த திரட்டை போய் பாருங்க இதில்; உணவுவகளலெல்லாம் இருக்கு..பிஷ் தாராளமா சாப்டலாம் கருவாட்டை தவிர்க்கவும் சிலருக்கு அதூ அலர்ஜியாகும்..

http://www.arusuvai.com/tamil/forum/no/1816

அதோட மேனுவும் சொல்லி இருக்காங்க பார்த்துகங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்களுக்கு வயித்து வலி எதனால் என்று தெரியல.ஒரு 3 மாதம் வரை உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கவும்.அதற்கு குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளவும்.வயிற்றில் தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் சுற்றி தடவும்.எதற்க்கும் டாக்டரை கன்சல்ட் பண்ணுவது நல்லது.தமிழில் டைப் செய்ய கீழே எழத்துதவி என்று இருக்கு.அதில் டைப் செய்து copy&paste செய்யவும்.பின் உங்களூக்கு பழகிவிடும்

ஹாய் தோழிகளே,

உங்கள் குறிப்புகளுக்கு நன்றி. எனக்கு உடலில் அதிகம் சுடு இருந்தால் வயிறு வலிக்குமோ.தினமும் காலை எழுந்திருக்கும் போதே பசிக்கிறது கூடவே அடி வயிறும் சற்று வலிக்கிறது. இதனால் ஏதேனும் பிரச்சனை உன்டா கூறுங்கலென். எனக்கு பயமாக இருக்கிறது. என் குழந்தைக்காக ஒரு வருடமாக காத்திருந்தேன்.இப்பொழுது தான் நானும் என் கணவரும் மிக சந்தோசமாக இருக்கிறோம்.

அன்புடன்,
சுதா.

அதிக அழைச்சல் வேணாம்..வயிறு வலி சிலருக்கு இருக்கும் எதற்க்கும் டாக்டரிடம் சென்சல் செய்துகங்க அவர் ஒன்னும் இல்லைனா இது சாதாரனமான வலிதான் பயம் தேவை இல்லை..

நைட் ஏதாவது சாபிட்ட பின் தூங்குங்க பசித்தால் வயிறு வலிக்கும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்களுக்கு எந்த நேரத்தில் பசி எடுத்தாலும் பால் குடிங்க.எனக்கும் அப்படித்தான் ,நானும் பால் தான் குடிப்பேன்.3 மாதம் வரை நல்லா ரெஸ்ட் எடுங்க.கடினமான் எந்த வேலையும் வெயிட் தூக்காதீங்க.தினமும் வாக்கிங் போங்க.அடிவயிறு வலித்தால் எண்ணெய் தடவுங்க.ஒன்னும் பயப்படாதீங்க.நானும் குழந்தைக்காக 2வருடம் காத்திருந்தேன்.try to best consult ur doctor for stomach ache.god is great. dont worry

Thank you very much for your tips.My dear friends Menaga & Marliyanoohu.
But my Docter appointment date is 8/12/08.

Thanks,
sudha

முதலில் நீங்க எங்கே வசிக்கிறீங்க என்று சொல்லவும்.அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று காண்பிக்கவும்.அதான் நல்லது.நமக்கும் மனசு நிம்மதிய இருக்கும்.உங்க டாக்டர் அப்பாயின்மெந்ட் இருந்தாலும் போன் பண்ணி கேட்டு பாருங்க சீக்கிரமாக.

வாழ்த்துக்கள்,
அடி வயிறு வலிப்பதாக கூறியுள்ளீர், அதற்க்காக பயம் வேண்டாம், சிலருக்கு இப்படி இருபதுண்டு. மனதை அமைதியாக வைத்து இருக்கவும். உங்கள் டெலிவெரி நார்மல் டெலிவெரியாக இருக்க சில குறிப்புகள். முதல் முன்று மாதம் இரவு படுக்கும் முன் பாலில் 10 காய்ந்த திரட்சை சேர்த்து குடிக்கவும், கணவருடன் அதிகம் சேர வேண்டாம், குங்குமபூ 9ஆம் மாசம் முதல் பாலில் சேர்த்து குடிக்கவும். பிஸ்கட், ச்சாக்குலேட், சிப்புஸ் சாப்பிடுவதை தவிர்க்கவும், முன்று மாதம் பின் உணவில் அதிகம் நெய் கலந்து சாப்பிடவும், ஆறஞ்சு பழசாறு தினமும் குடிக்கவும், மீண் நிறய சபிடலாம் (மடவை மீண் வேண்டாம் அது குளுமை). 5 ஆம் மாதம் முதல் காலை மற்றும் மாலை நடை அவசியம் (10- 20 நிமிடம்). 7 முதல் 9 ஆம் மாதம் வரை கணவருடன் அதிகம் சேர வேண்டும். 8 ஆம் மாதம் முதல் காலை தரையில் நன்ங்கு அமர்ந்து இடது மற்றும் வலது புறம் 10 முறை இடுப்பை சற்று மெதுவாக வலைத்து திருப்பி பார்க்கவும். இத்தனையும் சேய்தா கண்டிப்பாக normal delivery தான்.
with love,
suria

மேலும் சில பதிவுகள்