கரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்

hai friends,
துரியன் பழம் சாப்பிட்டால் கரு தரிக்கும் என்கிறார்கள். இதை சாப்பிட்டு பயன் அடைந்தவர்கள் எவரேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். உங்கள் பதிலுக்காக் காத்திருக்கிறேன் தோழிகளே.

என்றும் நட்புடன்
மீனாகண்ணப்பன்

துரியன் பழம் பற்றி சொல்வது உண்மைதான். ஆண்களின் சக்தியை பெருக்கும் சக்தியும் பெண்கலின் முட்டையை வலிமையாக்கும் திறனும் உள்ளது.இங்கே ஊட்டியில் சீசனுக்கு முன்னமே பதிவு செய்து அதனை வாங்கி செல்வோரும் உண்டு.சின்ன மழமே ஆயிரம் இரண்டாயிரம்னு விற்கிறதுப்பா...

Kandipa try pannalam nalla result irukkum..

நன்றி ரேணுகா.நா இன்னைக்கு தான் வாங்கிட்டு வந்திருக்கேன். பயன்படுத்தி பாத்துட்டு சொல்றேன்.

என்றும் நட்புடன்
மீனாகண்ணப்பன்.

Hi meena.k enna cast antha fruit

thank u jeevitha

1 kg - Rs.450 at koyambedu market AAA Fruits

Thanks for ur info meena

Apadiya I don't know

Vanitha

தயவு செய்து வாங்கி தாருங்கள் .எங்கு கிடைக்கும் 9791336352

அவர்கள் மொபைல் நம்பர் தாருங்கள்

மேலும் சில பதிவுகள்