ஹெல்த் மிக்ஸ் என்றால் சத்துமாவு நு சொல்லு பாக்கெட்ல வருதே அதை தான சொல்றீங்க... 6 மாத குழந்தைக்கு கண்டிப்பா ஹெல்த் மிக்ஸ் குடுக்க கூடாது... அவங்களுக்கு அப்ப செரிமான சக்தி அந்த அளவுக்கு இருக்காது... செரலாக் குடுக்கலாம் அதும் 6 மாத குழந்தைக்கானதை பார்த்து வாங்குங்க... மதிய உணவாய் அரிசி சாதத்தை நல்லா மிக்ஸியில் அரைத்து குடுக்கலாம்... அரிசி சாதத்திற்க்கு அப்பறம் ஒரு வாரம் கழிச்சி சாதத்துடன் வேகவத்த கேரட் அல்லது பீன்ஸ் சிறிது சேர்த்து அரைத்து குடுங்க...
-
-
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
ஹெல்த் மிக்ஸ்
ஹாய் நித்யா ரமேஷ்,

காட் லிவர் ஆயில் பத்தி எனக்கு தெரியலை...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
prema
ரொம்ப நன்றி