wannie - January 18, 2014 - 22:44 Thatpothu. Namathu elainjargalidaiyeh niraiya samuga seerkedugal thalai thooki irukirathu...itharkku enna kaaranam? wannie Permalink jeya_er - February 12, 2014 - 02:01 கெட்ட பசங்க நட்பு,குடி,இன்டெர்னெட்டில் தேவையில்லாததை பார்ப்பது,காதல்னு சொல்லிகிட்டு பொண்ணுங்களுக்கு டார்சர் கொடுக்கறது,பொண்ணுங்களும் பசங்க life style மாற காரணம்.. வீட்ல ஓவரா கண்டிக்கும்போது பசங்களுக்கு எக்ஸ்கேப்பாக தோணும். எல்லாத்தயும் விட சம்பாதிக்கற மிசினா இருக்கர பெற்றோர்கள்..குழந்தை பருவம் முதலே தாயிடம் எல்லா விசயத்தையும் தைரியமாக சொல்ல முடியணும்..தப்பே பண்ணினாலும் அம்மா அப்பாட்ட சொல்ர kids எத்தனை பேரு? ஜெயா மணிகண்டன் " வாழ்க வளமுடன் " Log in or register to post comments
wannie
கெட்ட பசங்க நட்பு,குடி,இன்டெர்னெட்டில் தேவையில்லாததை பார்ப்பது,காதல்னு சொல்லிகிட்டு பொண்ணுங்களுக்கு டார்சர் கொடுக்கறது,பொண்ணுங்களும் பசங்க life style மாற காரணம்..
வீட்ல ஓவரா கண்டிக்கும்போது பசங்களுக்கு எக்ஸ்கேப்பாக தோணும்.
எல்லாத்தயும் விட சம்பாதிக்கற மிசினா இருக்கர பெற்றோர்கள்..குழந்தை பருவம் முதலே தாயிடம் எல்லா விசயத்தையும் தைரியமாக சொல்ல முடியணும்..தப்பே பண்ணினாலும் அம்மா அப்பாட்ட சொல்ர kids எத்தனை பேரு?
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "