28ஆவது நாள்,

எனக்கு இன்று 28ஆவது நாள், வெள்ளை படுகிறது , அடிவயிறு லைட்டா வலி இருக்கு, நாங்கள் குழந்தைக்காக காத்திருக்கோம். Pls sollungA

hai me sudha and 2day enakum 28 and white paduthu wht happened on that day? pregnant ta irukigala pls doubt clear pannuga.

உங்கள் இருவர் ஆர்வமும் புரிகிறது. ஆனால் எதுவாகினும் இன்னும் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும். பதட்டபடாமல் இருங்கோ. எல்லாமே நல்லதாக நடக்கட்டும். உடம்பு சூடு உண்டாக்கும் பொருட்களை தவிர்க்கவும்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

k and thank u for ur advice ashvitha sister and white y varuthu

மேலும் சில பதிவுகள்