அப்பா ஊருக்கு போய் வந்தாச்சு.jaleela

அப்பா ஊருக்கு போய் வந்தாச்சு.
இரண்டு நாத்தனார் பொண்ணு பையனுக்கு கல்யாண்ம் நல்ல படியா முடிந்தது, நல்ல கவனிக்கிறேன்னு என்னை நல்ல கவனித்து இன்னும் 4 கிலோ ஏறி வந்துள்ளேன்.
வரும் அன்று ஒரு சோக செய்தி, கல்யாணம் ஆன பொண்ணுடைய அப்பாவிற்கு ஹார்டடாக் வந்து விட்டது அதா வந்து ஒரு வரம் ஆகியும் பேச முடியால அதே ஞாபகம், இப்ப பரவாயில்லை நல்ல ஆகிவிட்டார் தூவா செய்யுங்கபா எல்லாம் அவருக்கு.

வந்ததிலிருந்து மனசே சரியில்லை,

நல்ல அம்மா, அப்பா, தங்கைகள்.தங்கை பிள்ளைகளுடன் முன்று முறை பீச் சென்று என் ஜாய் பண்ணியாச்சு இனி அந்த நாள் லைபில் திரும்ப வராது பொண்ணான நாட்கள்.இனி வருட முழுவதும் பிளாஸ் பேக் தான் ஹா ஹா
ஜலீலா

அருசுவை தோழிகளே நலமா

சதிகா சாரிப்பா நான் சென்னை போய் தூபாய் திரும்பியாச்சு இன்ஷா அல்ல அடுத்த முறி பார்க்கலாம்.
ஜெ மாமி உங்களை மிஸ் பண்ணி விட்டேன்.
செல்வி மேடத்துடா போனில் பேசினேன்.
மர்லியாவை மின்னல் வேகத்தில் பார்த்து விட்டு வந்தேன் அன்று மிஸ் பண்னி இருந்தால் பிறகு அடுத்த முறை வெக்கேஷனில் தான் பார்க்க முடியும்.

என்ன பா தளி ஊருக்கு போயாச்சா?
பாபு தம்பியை சந்தித்தது ரொம்ப சந்தோஷம் பாவம் பாப்பி ரொம்ப வருத்த பட்டார்கள். நானும் தான் அவர்களை பார்க்க முடியவில்லை என்று

சுஜா டெலிவரிக்கு போயாச்சு.
செம்பருத்து பூவே நலமா, கூட இருக்கும் வாண்டு எப்படி இருக்கான்.

என்ன கே ஆர் நலமா உங்க அக்க வந்தாச்சு. ஹிபா எப்படி இருக்கா?
கதிஜா எப்படி பா இருக்கீங்க, இன்ஷாப் எப்படி இருக்கான்.

பாசத்திற்குறி அருமை தங்கை இலா நலமா மெயில் பார்த்தே ரொம்ப சந்தோஷம்.

அருமை தோழி ஜானகி உங்க மெயிலும் படித்து ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

அதிரா என்னபா டான்சில் எல்லாம் முடிந்து தொன்டை இப்ப நலமா? இறட்டையர் எப்படி இருக்கிறார்கள்.
பர்வீன் நல்ல இருக்கிறீர்களா? தலை வலி பராவாயில்லையா, குழந்தைகள் நலமா?

அஸ்மா இன்னும் ஊரிலிருந்து வரலைன்னு நினைக்கிறேன்.

ரஸியா எப்படி பா இருக்கீங்க.

அருமை தங்கை நிருப்பமா உங்க வேண்டுதல் வீண் போகலா நல்ல இருந்தது, என் அம்மாவும் நல்ல இருக்கிறார்கள்
அம்மா , அப்பா இந்த தடவை ஹஜ் போக நாடி உள்ளார்கள் துவா செயுங்கள் பா எல்லோரும். அவர்களுக்கு அந்த பயணம் லேச அமையா உடல் தொம்பாகனும்.

மற்றும் மனோகரி மேடம், செல்வி மேடம், மனோ மாமி, சரஸ்வதிமேடம் எப்படி இருக்கிறீர்கள்.
மஹா,அஞ்சலி,பிரதிபாலா, காயத்திரி, ரஜினி, சிஜா, புதுவரவு தனிஷா, ரிஸ்வனா, ஷக்கிலா, சாயிரா எல்லாம் நல்மா?
யாரும் கோபித்து கொள்ளாதீர்கள் பெயர் விடுபட்டு போனா தோழிகளே நல்ல இருக்கிறீர்களா பா//

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா நீங்க வந்தது சந்தோசம் எனக்கு இப்ப கதைக்க முடியவில்லை. "மம்மா மியா" படம் பார்க்க நாங்களிருவரும் வெளிக்கிட்டுவிட்டோம், உங்கள் பதிவைப் பார்த்ததும் அவசரமாகப் போடுகிறேன். பின்னர் சந்திப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அது யாருப்பா அது மசக்கை ராணி, அரட்டை ராணி எப்பப்பா இந்த பட்டம் எல்லாம் கொடுத்தீங்க.
ஜலீலா

Jaleelakamal

அன்பு தோழி விஜி என்ன பா ரொம்ப பிஸின்னு கேள்வி பட்டேன்.

மாமானார் மாமியாரை கவனித்து கொண்டு இருப்பதா கேள்வி பட்டேன் வாங்க மெதுவா அவர்களை நல்ல கவனிங்க.
ஜலீலா

Jaleelakamal

பாருங்கக்கா எல்லாம் இந்த அதிராவால் வந்தது..வந்தாச்சா ரிட்டன் அருசுவைக்கு..இரண்டு குழந்தைக்கு திரட் போட்டு இருகேன் டைம் இல்லை யாருன் அதில் பதிவு போடல சூடா பதில் போடுங்கன்னு சொன்னாதான் போடுவாங்க போல!டைம் கிடைக்குறப்ப உங்க அனுபவத்தை சொல்லுங்க எனக்கு யூஸ் புல்லா இருக்கும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா மறுபடியும் உங்களை பார்க்க முடியலையேன்னு வருத்தம், இப்ப எப்படி இருக்கு உடம்பு நான் வந்து உங்களுக்கு இரண்டு முன்று அயிட்டம் செய்து கொடுக்கனும் என்று இருந்தேன், இருக்கிற பிஸியில் அப்ப பார்த்ததே பெரிய விஷியம்,.
ஜலீலா

Jaleelakamal

கர்பிணி பெண்கள் கவனத்திற்கு

சுறு சுறுப்பான குழந்தை வேணுமா???

தினமும் ஹார்லிக்ஸில் குளுக்கோஸ் போட்டு சாப்பிடுங்கள்//

குழந்தைக்கு கலர் சுண்டி விட்ட இர்த்தம் வரா மாதிரி இருக்கனுமா?//

தினமும் பீட்ரூட் கூட்டு, பொரியல், பீட்ரூட் ஜூஸ் குடிங்க.//////
=======================

என்ன கே.ஆர் ஆளை காணும், ஊருக்கு போயாச்சா?
ஹிபா எப்படி இருக்கிறாள், தக்காளி சூப், சிக்கன் சூப் எல்லாம் அடிக்கடி செய்கிறீர்களா?

மெயில் போட்டேனே பதிலும் காணும்.

மர்லியா மரியம் என்ன செய்கிறாள்.

ஜலீலா

Jaleelakamal

மாலதி யக்காவ், தேவா சேனாதிபதி, சுபா எங்க காணும்.
எல்லாம் நலமா.
என்ன மாலதி யக்காவ் உங்க பேத்தி எப்படி இருக்கிறாள் குறும்பு ஜாஸ்தியா?

என்ன உங்களையும் ரொம்ப நாளா ஆளைக்கணும்.
ஜலீலா

Jaleelakamal

என்ன ஜலீலாக்கா.... தனிமையாக இருந்து , இருப்பவர்களைவிட்டு, இல்லாதவர்களையெல்லாம் கூவியளைக்கிறீங்களே....... அதிரா என்று ஒரு சொல்லு கூப்பிட்டிருந்தால் ஓடி வந்திருப்பனே..... மாலதியக்கா இப்ப வருவதேயில்லை, மகன் வந்திருக்கிறார் போனபின் வருவேன் என்றார்........ சொல்லி நாள் கிழமையாகி.... கிழமை மாதமாகி...... இனி வருடமாகப் போகிறது.......... சுபா ஊருக்குப் போயுள்ளார்....... தேவா இங்குதான் எங்கேயோ இருப்பார் தேடுங்கள்...........................

யார் யாரையெல்லாம் சந்தித்தீங்கள்? மர்ழியா எப்படியிருக்கிறார்? இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றதுபோல் இருந்திருப்பாவே:D

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹ....ஹா.....ஹா..... சொல்லவே தேவையில்லை..... மகளுடன் ஒலிம்பிக்ஸ்சில் ஓடுகிறாவாம்...... சொகுசு வாழ்க்கையெல்லாம் போயே விட்டது, வீட்டு மஹாராணி நடக்கத் தொடங்கிட்டாவாம் இனிச் சொல்லவா வேண்டும்.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்