சிவப்பு நிற மச்சம் (உதவுங்கள்)

சிவப்பு நிற மச்சம் மறைந்து விடுமா?
எனது குழந்ைதக்கு பிறந்த ேபாது இல்லை. தற்ேபாது உள்ளது,

மச்சம் பிறக்கும் போதே இருக்க வேண்டும் என்பதில்லை, வளர வளர உருவாகும். அது ஒரு வயதுக்கு பின் சற்று வித்தியாசமான தோற்றத்துடன் இருந்தால் மருத்துவரை பார்ப்பது நல்லது. ஆனால் பொதுவாக எல்லா வயதிலும் மச்சம் புதிதாக உருவாகும். மறையுமா என்பது தெரியாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி்

மேலும் சில பதிவுகள்