இந்தியா பயணம்........................மஹா

தோழியரே எல்லாரும் எப்படியிருக்கிறீங்க?
நான் வருகிற வியாழன் அன்று இந்தியா பயணம் ஆகிறேன் எனது அண்ணாவிற்க்கு வருகிற ஆகஸ்ட் 27தியதி திருமணம் மதுரையில் வைத்து எல்லா தோழியரை அழைக்க ஆசைதான் ஆனால் எல்லாரும் என்ன நினைப்பீர்கள் என்று தான்..........
1 1/2 மாதம் இந்தியாவில் இருப்பேன்.

தோழியரே இந்த ஆகஸ்ட் மாதத்தில் நம்து தோழியர் ஒருவரின் திருமணநாளும் வருகிறது அவருக்கு இங்கேயே வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன் அவருக்கு புரிந்து இருக்கும் என்ன சூப்பர் ஸ்டார்.........

அதே போல எல்லா தோழியருக்கும் எனது "சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்" அட்வான்ஸாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய பயண்ம் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.நீங்களும்,யுவனும் எப்படி இருக்கிங்க.இல்லற வாழ்வில் புதியதாக இனையும் புதுமணத்தம்பதிகளுக்கு என் இனிய திருமணநல்வாழ்த்துக்கள்.பல்லாண்டு வாழ்க!!என் வாழ்த்துகிரேன்.மேலும் உங்களுக்கு நாத்தனார் பதவிகிடைக்க போகிறது உங்களுக்கும் வாழ்த்துக்கள்.அம்மாவின் சமையலை நன்கு சாப்பிட்டு நல்லா எஞ்சாய் பண்ணுங்க.

மஹா,இந்தியா வருகின்றீர்களா?உங்கள் பயணம் சந்தோஷமாக அமைய என் வாழ்த்துக்கள்.யுவன் எப்படி இருக்கிறார்.அம்மா மற்றும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக கழிக்கும் நாட்களை எண்ணி மிக சந்தோஷமாக இருக்குமே?
ஸாதிகா

arusuvai is a wonderful website

எனக்கும் இந்தியா வர ஆசையாக இருக்கிறது, அம்மா கையில் சாப்பிட்டு மிக நாட்கள் ஆகிவிட்டது, எனக்கும் சேர்த்து நல்லா குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்துவிட்டு வாருங்கள்...நம் அண்ணனின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்

ஹேவ் எ நைஸ் ட்ரிப். உங்க அண்ணாவிற்க்கு திருமண வாழ்த்துகள். மிக பெரிய நாத்தனார் பதவி வகிக்கபோறிங்க அதுக்கும் என்னுடைய்ய வாழ்த்துகள்.மற்றவை மெயிலில். நல்ல சாப்பிட்டு நல்ல ஷாப்பிங் செய்து நல்ல ரெஸ்ட் எடுத்துகிட்டு வாங்க.

நான் பேக்கு இல்லீங்க:-) நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்துள்ளேன். அனைவரும் நலமா? அறுசுவை மிகவும் ஸ்லோவாக உள்ளது. எப்போதோ வர முயற்சித்தபோதும் இப்போதுதான் வர முடிந்தது. நான் இல்லாதபோது என்னை விசாரித்த ஜெ.மாமி, அதிரா, கதீஜா, மனோகரி அக்கா, கவி(சிவா), மஹா மற்றும் மெயிலில் தொடர்பு கொண்ட மர்ழி, இலா, ஜலீலா,ரஸியா,அனைவருடைய அன்புக்கும் தலை வணங்குகிறேன்.

அன்பு மஹா நீங்கள் ஊருக்குச் செல்வதை அறிந்து விடா முயற்சியுடன் இன்று நுழைந்து விட்டேன். நீங்கள் என்னை பலமுறை விசரித்துள்ளதை படித்து மிகவும் சந்தோஷமாகி விட்டது. ஊருக்கு நல்ல படியாக சென்று வாருங்கள்.குட்டிச் செல்லம் யுவன் நலமா? அண்ணனின் திருமணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நலமா, யுவன் நலமா, நானும் அப்ராவும் நலம். நீங்கள் இந்தியா போறீங்களா. இந்திய பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.புதுமணத்தம்பதிகளுக்கு என் இனிய திருமணநல்வாழ்த்துக்கள்.அவர்கள் நல்வாழ்வுக்கு இறைவனை வேண்டுகிறேன். மஹா ஒலிம்பிக்கில் அநுபவ்க்கு கோல்டு மெடல் கொடுத்த்தை பார்த்தீங்களா. இன்னோரு நாட்டில் நம்ம தேசியகீதம் மெய்சிலிர்த்து விட்டது மஹா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நலமா, யுவன் நலமா, நானும் அப்ராவும் நலம். நீங்கள் இந்தியா போறீங்களா. இந்திய பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.புதுமணத்தம்பதிகளுக்கு என் இனிய திருமணநல்வாழ்த்துக்கள்.அவர்கள் நல்வாழ்வுக்கு இறைவனை வேண்டுகிறேன். மஹா ஒலிம்பிக்கில் அநுபவ்க்கு கோல்டு மெடல் கொடுத்த்தை பார்த்தீங்களா. இன்னோரு நாட்டில் நம்ம தேசியகீதம் மெய்சிலிர்த்து விட்டது மஹா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் மேனகா நலமா? நன்றி, கண்டிப்பாக அணாவிற்க்கு உங்கள் வாழ்த்தை தெரிவிக்கிறேன், நீங்கள் நன்றாக உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளவும்,

ஹாய் விஜி ஆமாம் நாத்தனார் பதவிதான், பதவி எனக்கு மட்டும் அல்ல எனது 2 சகோதிரிகளுக்கும் உண்டு. நாம் இந்தியா போவதே நல்ல சாப்பிட்டு நல்ல ரெஸ்ட் எடுத்து வருவதற்க்கு வேண்டியேதான்.

ஸாதிகா அக்கா மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்,அம்மா, அப்பா எல்லாரையும் பார்க்க

வின்னி எப்போது வந்தீங்க ஊரில் இருந்து நானும் நிறைய நாட்களா தேடினேன் உங்களை, நானும் யுவனும் நலமே

சந்தோ எப்படியிருக்கிறீங்க/ நான் இதுதான் உங்களிடம் முதலில் பேசுகிறேன் மிகவும் சந்தோஷம் வாழ்த்தியதற்கு.

தனிஷா எப்படியிருக்கிறீங்க?குட்ட்ய் அfப்ரா எப்படியிருக்கிறாள் ஆம்மாம் நாம் தேசிய கீதம் கேட்கையில் மிகவும் பரவசமாக இருந்தது எல்லா நாடுகளும் பதக்கம் வாங்கயில் நாம் அட்லீஸ் ஒரு பதக்கமாவது வாங்க வேண்டுமே என்று நினைத்தேன் மிகவும் சந்தோஷம்நம்மவர் தங்கம் வென்றதில் நான் அந்த துப்பாக்கி சுடும் போட்டிஅயை பார்த்தேன்.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் மஹா,
எப்படிப்பா இருக்கீங்க?. யுவன் எப்படி இருக்கான்?. இந்தியாவுக்கு ரெடி ஆயாச்சு போல இருக்கு. உங்க ட்ரிப் நல்லபடியா அமைய என் வாழ்த்துக்கள். உங்க அண்ணனின் திருமணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கொஞ்சம் பிசியா இருந்துட்டேன் அதுனாலதான் அறுசுவைப் பக்கம் வர முடியலை. என்னுடைய ட்ரிப் ரொம்ப நல்லா இருந்தது. அக்ஷிதாவுக்கு மொட்டை போட்டு காது குத்தியாச்சு. அப்புறம் ஷாப்பிங் எல்லாம் சூப்பரா நடந்தது. நீங்களும் போய் ஒரு கலக்கு கலக்குங்க. உங்களுடயது எத்தனை மாச ட்ரிப்?. மெயில் போடுங்க. பேசலாம்.
Rajini

மஹா... மஹா..... வின்னி,வின்னி

மஹா ஊருக்குப் போறீங்களா? திருமணத்தில் விருந்துண்ணும்போது இந்த அதிராவையும் ஒருதடவை நினைத்துக்கொள்ளுங்க. நல்லபடி போய் வாருங்கள். உங்கள் அண்ணாவின் திருமத்தன்றுதான் எங்களது திருமணநாளும்... ஆஹா இனி மறக்கவே முடியாது. எப்போ வருவீர்கள்?

வின்னி வந்தாச்சா? தங்கை நலமாக உள்ளாவா? எப்போ பாடசாலை ஆரம்பம்?

ரஜனி... மெயில் மயிலேறியுள்ளது( இலா ஸ்டைலில்..)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்