என் குழந்தைகள் இருவருக்கும் இந்த பிரச்சனை இருக்கிரது, இதில் 8 வயது ஆகும் பெரிய மகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய சொல்லி இருக்கிறார்கள். அவளுக்கு மருத்துக்ளால் சரி செய்ய முடியுமா, எந்த மருத்துவத்தை நாடலாம் என்று குழப்பமாக உள்ளது. சாப்பாடு, வீட்டில் இருந்து செய்யும் நெரிமுறைகள் தெரிந்ததை கூறுங்கள் தோழிகளே பிளீஸ்.
vanakkam
வருகிற ஏப்ரல் மாதம் டாக்டரிடம் போகனும்.. அதகற்கு முன் எனக்கு இதற்காக எந்த சிகிச்சை பின்பற்றலாம் கூறுங்கள் தோழிஸ். ஆப்ரேட் பண்ணாமல் சரி பண்ண வழி கூறுங்கள்.
வணக்கம் மேடம்
நீங்க கேகுறது புரியலை தெளிவா கேளுங்க
vanakkam
என் மகளுக்கு 2 டாக்டரிடம் டான்சில்சிற்காக காட்டினேன், இருவரும் ஆப்பரேஸன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய விருப்பம் இல்லை. அலோபதி இல்லாமல் வேறு மருத்துவம் செய்து சரி செய்ய முடியுமா?
ஹோமியோபதி மருந்துகளால் சரி
ஹோமியோபதி மருந்துகளால் சரி செய்ய முடியிம் ,ஆபரெடிஒன் இல்லாமல் கரந்து விடும்