எனக்கு ஒரு சந்தேகம் பதில் தரவும்....

தோழிகளே எனக்கு மாத விடாய் வருவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ளன ..,ஆனால் ஒரு இரண்டு நாளாக சோர்வாக உள்ளது காலை ஒரு 11மணிக்கெல்லாம் தூக்கம் சொக்குது இது எதனால் தோழி..,எனக்கு வெள்ளை படுதலும் இருக்கிறது..,நானே தூக்க வேண்டானு இருந்தாலும் அது என்னவிடல..,தோழி

தூக்கம் வந்தால் தூங்குங்க. உடம்புக்கு ரெஸ்ட் தேவையா இருக்கு. ஒழுங்கா சாப்பிடுறீங்க இல்ல! சில சமயம் இப்படித்தான். சரியாகிரும் சீக்கிரம்.

‍- இமா க்றிஸ்

எப்படி மா இருக்கீங்க? நல்ல‌ செய்தி சொல்வீங்க்கனு எதிர்பார்க்கிறேன். அதன் அரிகுறி தான் இது.

தோழி இமா...நான் நன்றாக சாப்பிடுவேன் பா ....,ஆனால் இப்ப சோர்வாக இருக்கிறது பா ...,நான் தற்போது பள்ளி விடுமுறையில் உள்ளேன் தேவையான உறக்கம் உண்டு...
தோழி சரண்யா...உங்கள் வாய் முகர்த்தம் பலிக்கட்டும் பா...,10 நாட்கள் இருகையில் என்ன தெறியும் உனக்கு இது போன்று இருந்ததா பா...

எனக்கு உடம்பு வலி காய்ச்சல் வந்துருச்சு பா.

சரண்யா எத்தன நாள் இருக்கும் போது வந்தது பா எனக்கு இப்ப வலது கை மட்டும் வலிக்குது பா

25 வது நாளிலிருந்து 1 வாரம் இருந்துச்சு பா

but enaku vara inum 10 days iruku saran ..,but edhuku ipa de ..,mrng nalla dhane saptan ..,but thokama varudhu ..,ipa right hand konjam pain iruku ..,
last priod endha mnth 5th achi pa ...,apa na parru

Thozhi saranya epdi irukinga ma?.kavala padama relaxa irunga ma,thukam vantha nalla thungunga ma..hand pain'uku vaaivu sapadu saptingla ma?..k kavala padama relaxa neraya books read panunga,songs kelunga ma. . .ellam nallathe nadakum. .en manasuku thonudhu idhu baby kana arikuri dhan. .be happy . . .

ALLAHU AKBAR. . . .

naan indha siteku pudhu enaku innum 5 naal iruku pona month pcos ku tblt saptaen baby thanganumnu tablet saptaen frst time 30 daysla prds ayitaen prds aharathuku munnadi vairu vali kai kaal vali yellom 10 daysku munnadiyae irunthuchu intha month innaiyoda 26 naal ahuthu andha prds pain illa bt 1side mattum iduppu muthugu kutthal yeduthuchu oru 3daysa innaiku illa indha pain yethu nalainu sollunga pls na indha month romba yethir pakkaraen

Thanx jabira en id lapy la iruku enga akka id la irundhu reply panuran ma ipa konjam paravala , en amma v2ku poitu vandhane
Thala la parama iruku , manasula etho oru tenction ah way iruku but
Nan normala dhane iruken ma , face la romba sorva iruku en amma way
Pathutu soluraga sari nee epadi iruka ma nan 1week dhane rest athalay
Evalo kastam next week school poita avalo dhane ma rest hey irukadhu
Ma ena panuradhu , sari ethana spl news iruka?
By
Saranya vijayakumar

மேலும் சில பதிவுகள்