தாய்பால் கொடுப்பதில் கஷ்டம்

என் நன்பிக்கு தாய்பால் கொடுக்க முடியாமல் அழுகிரால் ஏனென்ரால் தன் குழந்தைக்கு பிழையானமுரையால் பால் புகட்டி மார்பு புன்னாகிவிட்டதாம் என் நன்பி கூருகிரால் ஆஸ்பத்திரியில் டாக்டர் கூரினாராம் மார்பின் கருப்பு பகுதி முழுமையாக குழந்தை வாயினுல் செல்ல வேண்டுமாம் என அவ்வாரே இவளும் செய்ததாக கூருகிரால் ஆனால் மூத்த குழந்தைக்கு இது மாதிரி பிரச்சனை ஏதும் வரவில்லையாம் குழந்தையும் பசியினால் அழுகிரால் டாக்டரிடம் காட்டியதட்கு பால் கொடுக்கும் போது சரியாகிடும் என கூரினாராம் ஆனால் பால் கொடுக்கவே முடியாதுள்ளது தேனும் தடவினாலாம் குணமில்லையாம தயவுசெய்து பதில் தரவும்

Itharku ointment iruku pa ..nipple crack agi irukkum.. ointment pottu kollavum feed pannum bothu wash pannidanum.. ilaina nipple shield baby shop la irukkum athai use baby easy ah paal kudikkum..

மேலும் சில பதிவுகள்