நீங்கள் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.. எனக்கும் 2மாதங்களுக்கு முன்பு இது போல் இருந்தது..எனக்கு இரத்த அழுத்தம் இருப்பதால் தான் இப்படி இருக்கிறது என்று சாதாரணமாக இருந்து விட்டேன் பின்பு ஒரு நாள் கோவிலுக்கு போகும் போது யாரோ தலையில் அடித்தது போல இருந்தது நான் அங்கயே மயங்கி விட்டேன்..மருத்துவமனையில் பரிசோதித்த போது காதினுள் இருக்கும் குழாய் imbalance ஆக இருக்கு அது தான் மயக்கதிற்கு காரணம் என்றும் 5 நாட்கள் மருந்து எடுக்க வேண்டும் சரியாகவில்லை என்றால் அருவை சிகிச்சை செய்வேண்டும் என்று சொன்னார் கடவுள் புண்ணியம் எனக்கு மருந்திலே குணம் ஆகிவிட்டது.. நீங்கள் தாமதிக்க வேண்டாம் உடனே மருத்துவரை அணுகுங்கள்.. ஒன்றும் இல்லை என்று மருத்துவர் சொன்னால் தான் நிம்மதியாக இருக்க முடியும்..இல்லை என்றால் குழப்பமாகவே இருக்கும் நாமளே நமக்கு இதுவாக இருக்குமோ இல்லை அதுவாக இருக்குமோ என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும்.. நமக்கு ஒன்றும் இல்லை என்று நினையுங்கள். பயப்பட வேண்டாம் தோழி.. மருத்துவரிடம் காண்பித்த பிறகு ஒன்றும் இல்லை என்று என்னிடம் சொல்ல போகிறீர்கள்..
கனகாமுத்து

thanks frd...
thanks frd...
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!