Hai Friends En kulanthaikku 3.5 months aaguthu,aanal aval thalai innum nirkavillai,annal aval thalai kunjam perithaga ullathu,but body weight sariyaga ullathu...avalukku eppothu thalai nirkkum pls pathil sollungal very urgent..

santhakumari
Payapadathinga pa.sari agidum innum oru one month kulla ninudum.en Anna payanukum ipadi than irunththan.thala 4 1/2 monthla than ninuthu.enga anniya Elam thala Kari sapda sonanga Ningalum venumna try panni parunga pa.
சான்தகுமாரி
பயப்பட வேண்டாம் உங்க குழந்தை அதன் வயதிற்கு தகுந்த வேலைகளை செய்கிரதா (உ+ம். முகம் பார்து சிரிக்ககிரதா) போன்ரன இது போல வயதிற்கு தகுந்த வேலைகளை செய்வதானால் பயம் வேண்டாம் அடுத்து எங்க ஊர் வைத்தியர்கள் இவ்வாரான குழந்தைகளை குப்பரப்படுக்க வைப்பதநூடு தலையை உயர்த்து பழக்ககுவார்கள் அடுத்து நீங்கள் குழந்தைய நேரா தூக்கி தலையை உங்க கைகலால் பிடித்து க்கொள்க நான் நினைக்கிரன் நீங்க குழந்தைய நேரா தூக்கமாட்டீங்கனு அதுவும் காரணமாக இருக்கலாம் எதற்கும் மாதாந்த குழந்தை சிகிச்சை நிலையம் செல்லும் போது வைத்தியரிடம் ஆலேசனை கே்கவும்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
Thanks Nithya
Thanks Nithya
Mikka Nandri....
Mikka Nandri....