frds home test card kadaila irunthu vangidu vantha udane parkanuma..moring vangidu vanthudu evening illa marunal morning kuda pakalam...enaku enna dout na home test carda eppaum medical shopla bridge la than vachu irupanga..namma v2ku vangidu vanthu bridge la vaikamal eppanalum parthukalama..apdi pathal result thappa vara chance iruka...
கனகா முத்து
கருதரிப்பு பரிசோதனையை காலை வேலை தான் பரிசோதிக்க வேண்டும் வீட்டில் வாங்கி வைத்தால் குளிர்சாதன பெட்டியில் தான் வைக்க வேண்டும்..
shanthi M
Hi shanthi M how r u
home test card dout km
medical shopla morning vangidu vanthudu suppose brige la vaikamal next day morning patha result thappa vara chance iruka..
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
next day parthal thappaga
next day parthal thappaga aguvatharku vaipu illai nan fridgela vaikamathan check seithen nenga next day morning check panni parunga ok
thanks frd
thanks frd
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
Pregnancy test kit fridge
Pregnancy test kit fridge vaikkanuma..Naan fridge LA vechathu illa ....... tell me clearly friends......
Anbudan,
Viji
athan enakum theriyala
athan enakum theriyala frd..but medical shopla fridgela freezer vaichu irupanga..nanum rendu time vangi parthen.. 2 months before but fridge la vaikamal marunal morning pathen enaku negative nu than vanthachu.enaku therincha frd oruthanga ipdi result pakkara varaikum fridgela than vaichu irupanga.eppa pakkanum nu thonutho appa aduthu papangalam..athan enakum ore confution na vei iruku..
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
Friends pls therinthavargal
Friends pls therinthavargal sollungal
Anbudan,
Viji
தோழீஸ்
இது என் அனுபவம். நான் முதல் நாள் இரவு வாங்கி வைத்து(ஃபிரிட்ஜில் வைக்கவில்லை) மறு நாள் காலையில் முதல் சிறுநீரில் டெஸ்ட் செய்தேன் ரிஸல்ட் பாஸிடிவ்னு தான் வந்தது.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
Thanks farida
Thanks farida
Anbudan,
Viji