இரவு 7 மாத குழந்தைக்கு பக்கத்தில் படுக்க வைத்து பால் குடுக்கும் பழக்கத்தை மாற்றுவது எப்படி?

எனது மகளுக்கு 7 மாதங்கள் ஆகின்றது. அவளை 4 மாத்ததிலிருந்து பக்கத்தில் ஒருக்கலித்து படுக்க வைத்துகொண்டே பால் கொடுத்து பழக்கி விட்டேன்.
அதுவும் அவளுடய இடது பக்கத்தில் நான் படுத்திருப்பேன். அதனால் தூங்கும் போது பால் குடித்து கொண்டே தூங்கி விடுவாள்.
பசி எடுத்தால் மறுபடி கொஞச நேரம்குடித்து விட்டு திரும்ப தூங்கி விடுவாள்.
இது கெட்ட பழக்கம் என்று தெரிந்திருந்தும் என்னால் இதை மாட்ற முடிய வில்லை. doctor இடம் கேட்ட பொது இந்த பழக்கதை கண்டிப்பாக மாட்ற வேண்டும் என்று கூறினார்.
ஆனால் எப்படி மாட்றுவது? தொட்டிலில் போட்டால் 1 மணி நேரத்துக்கு மேல் தூங்க மாட்டேன் என்கிறாள்.
தோழிகள் எனக்கு உதவி செய்யவும்.

nenga night neram mattum paduthutey paal kudupingala illena eppo paal koduthalum paduthuteythan kodupingala. night neram endral paravaillai becoz innum 6 month varaikumthana koduka vendi irukum alwalys paduthutey koduthal antha palakathai nengal matrungal paal koduthutu vilaiyada vaithu vittu then thonga vaithal asanthu thongum pappu. vera ethavathu food koduka start pannitingala

பதிலுக்கு நன்றி பிரபா. இரவு நேரத்தில் மட்டும் தான் படுத்துக்கொண்டு பால் கொடுப்பது. மட்ற நேரஙலில் உட்கார வைத்து தான்.
இந்த ஒரு மாதமாக திட உணவு குடுக்க ஆரம்பித்து விட்டேன். ஆனாலும் என்ன உணவு குடுத்து தூங்க வைத்தால் அசந்து தூங்குவாள் என்று தெரியவில்லை.
இப்படி தூங்கும் பழக்கதை மாட்றுவது எப்படி?

அவள் பயங்கர சென்சிடிவெ ஆக இருக்கிறாள். சிரிது சத்தம் கேட்டாலும் விழித்து கொளகிறாள்.
அதனால் தான் கொஞசம் சிரமமாக இருக்கிறது. தொட்டிலில் வைத்தால் ஒரு மணி நேரத்துக்கு மேல் 15 நிமிடத்துக்கு ஒரு முறை ஆட்டி கொன்டே இருக்க வேண்டும். சொஉன்ட் ச்லேப் என்பது கிடையாது.

ungala mathirithan enakum pappu deepb sleep illena thottila pottu aatitey irukanum avalum very sensitive night innum sariya thonga matendra. unga baby morning nalla thonguma night neramthan one hourku mela thonga matendrala

மேலும் சில பதிவுகள்