மெல்லோட்டம்/ஓட்டம் செய்கிறீர்களா??

எனக்கு மெல்லோட்டமும்/ஓட்டமும் மிகவும் பிடிக்கும்.. யாரவது அருசுவையில் ரன்னர்ஸ் இருக்கிறீர்களா? நீங்கள் எப்படி ஆரம்பித்தீர்கள்..

What keeps your on the run? If you are a family person with kids/job .. how do you manage it..

I always liked it and started recently .
Even if you are trying to start a jog or run.. you can come and chat here in the forum.

Please strictly for Runners/joggers/ or run/jog enthusiasts Only.

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நமக்கெல்லாம்.. ஹ்ம்ம் ரன்னிங் என்றதும் நினைவுக்கு வருவது இந்த பாடல் தான்

http://www.youtube.com/watch?v=WxCIUL4cDxw

ஆனா அதுக்கும் மேல பல பயன்கள் இருக்கு.... இப்பதான் நான் நடக்கிறேன் ( ) என்று சொல்லுரிங்களா.. அப்ப ஒரு மைலாவது ஓட்டமும் நடையுமாக ஒரு 2 வாரம் செய்து பாருங்க... மூன்றாவது வாரம் உங்களால் ஒரு மைல் ஓடவே முடியும்...

சிலர் .. அய்யோ .. நான் ரொம்ப வெயிட் அதிகம் என்னால ஓட முடியுமான்னு கேக்கலாம்... யாராலயும் ஓட முடியும்...
மீண்டும் ஓடுவோம்...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா, இன்னைக்கிதான் பார்த்தேன் இந்த த்ரெட்..... நல்ல விஷயம், யூஸ்புல் த்ரெட் - பாராட்டுகள்!

அந்த பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும். நான் ரொம்ப பெர்பெக்ட் பிட்னெஸ் ஆசாமி என்று சொல்லிக்கொள்ள முடியாது. இப்போது கொஞ்ச காலமாக, ஏதாவது ஒரு உடற்பயிற்ச்சி தொடர்ந்து செய்து உடம்பை கவனித்துக்கொள்ள ( :-)) ஒரு எண்ணம்!

எனக்கு வாக்கிங் போவது ரொம்ப பிடிக்கும். ஆனால் வெளியில் சென்று செய்ய முன்புபோல் நேரம் ஒத்து வராததால் வீட்டில் ஒரு எலிப்டிகல் ட்ரெய்னர் வாங்கி, வாக்கிங் ஆரம்பித்தேன்... சென்ற சில மாதங்களில், நேரம் கிடைத்த நாட்களில் எல்லாம் நடை பழகி ( :-)), அப்படி, இப்படி என்று ஒரு 5 பவுண்ட்ஸ் குறைந்து இருந்தேன்... கோடையில் இந்தியா பயணம்... அப்புறம் என்ன? நன்றாக அம்மா கையால் சமைத்தது, ஹோட்டல், ஸ்ரீ கிருஷ்ண ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன் .... அது இதுவென்று சாப்பிட்டு இப்போது குறைந்து இருந்ததற்க்கு மேலாகவே ஏறி விட்டேன்! :-)

எனக்கு இப்போது விட்ட இடத்தில் இருந்து தொடர, விடாமல் செய்ய கொள்ளை ஆசை!! ...என் சிரமம் என்னவென்றால்...... மாலை வேளையில், அலுவலகம் முடிந்து வந்து, குழந்தைகளை கவனித்து, சமைத்து, மற்ற வேலைகளை முடித்து... எப்போது நடைபயிற்ச்சி செய்வது என்பது... காலை வேளைக்கு மாற்றி கொள்ளலாமா (சீக்கிரம் கண்விழித்து கொள்ள வேண்டும், அதற்க்கு சீக்கிரம் தூங்கவும் வேண்டும்... ) என்றும் யோசிக்க வேண்டும்.

நீங்கள் எந்த நேரம் செய்கிறீர்கள் இலா?! என் சந்தேகம், சாப்பிட்டுவிட்டு எவ்வளவு மணி நேரம் கழித்து உடற்பயிற்ச்சி செய்யலாம்?! அதேபோல், உடற்பயிற்ச்சிக்கு பின்னால் எவ்வளவு நேரம் சென்று உணவு உட்க்கொள்ளலாம்... வேறு எதாவது உங்களுக்கு தெரிந்த டிப்ஸையும் எனக்கு சொல்லுங்களேன்! முன்கூட்டிய (அட்வான்ஸ்டு :-) ) நன்றி!!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஸ்ரீ.. உங்களுக்காக.. இது எனது பேவரிட்ஸ்ல இருந்தது.. எப்பவோ படிச்சு இருப்பேன்.. பாருங்க...

http://www.webwzrd.com/motivation/exercise_excuses.htm

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனக்காக எப்பொழுதோ எங்கேயோ படித்த இணையதள முகவரி எடுத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி இலா! நல்ல பயனுள்ள தகவல்கள்!. படித்தேன்... படித்த சூட்டுடனே மாலை ஒரு 32 நிமிடங்கள் வாக்கிங்கும் சென்றேன்... எலிப்டிகல் ட்ரைனெர்ரில் :-) தொடரும் போட ஆசை, பார்க்கலாம்!!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

Hai Ila, Sorry for not typing in Tamil, i dont know how to do? eppadi correcta topic iku etha madiri songs pudicheenga? I think who ever sees this at least they will think about jog or walk. Thanx ila.

மேலும் சில பதிவுகள்