தோழிகளே எனது தங்கைக்கு கடந்த 21.04.2014 அன்று பிசிஓடி காக laparoscopy சிகிச்சை நடந்தது அவளுக்கு 15.05.2014 அன்றுதான் due date ஆனால் 7 நாட்கள் ஆகியும் இன்னும் வரவில்லை. 3 நாட்க்கள் முன்பு லைட் ஸ்பாட்டிங் மட்டும் இருந்தது இது நார்மல் தானா தோழிகள் யாருக்காவது அனுபவம் உள்ளதா எனது தங்கை சிகிச்சை மேற்க்கொள்ளும் மருத்துவர் வெளியூர் சென்றிருக்கிறார் அவர் வருவதற்க்கு 3 நாட்கள் ஆகும் எனவே வருத்தமாக உள்ளது தெளிவுபடுத்துங்கள்.
Hi Due date means period date
Hi
Due date means period date ah...........
தோழி கவலை படாதீங்க.................
Anbudan,
Viji
தோழி விஜயலஷ்மி
ஆமாம் பா Due date means period date
அன்புடன்
ஸ்ரீ
sreemathi kathir
ஹாய் பா,
கண்டிப்பா மாதவிடாய் வரும் பா.மாதவிடாய் ஆக மத்திரை கொடுக்கலையா.....சில பேருக்கு மாதவிடாய் ஆகாது.......
மருத்துவர் வந்ததும் கேளுங்க..இதில் பயப்பட ஒன்றுமில்லை பா....
Anbudan,
Viji