இன்று பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் வனிதாங்க அவர்களை வாழ்த்த வாருங்கள் :-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ங்க வனிதாங்க :-) மேலும் பல சாதனைகள் புரிந்து பல வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்ங்க...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனம் நிறைந்த‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனி.....

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வனிதா அக்கா. நீங்கள் என்றும் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

(தோழி ரம்யா கண்ண‌ன் அவர்களுக்கும் கனிவான வாழ்த்துகள்!)

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் மனம் கனிந்த‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனி...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Thanks a lot friends

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்