இன்று பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் வனிதாங்க அவர்களை வாழ்த்த வாருங்கள் :-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ங்க வனிதாங்க :-) மேலும் பல சாதனைகள் புரிந்து பல வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்ங்க...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. பர்த்டே ஸ்வீட்ட குறிப்பா அனுப்பிடுங்க... உங்க பேர சொல்லி செஞ்சு சாப்டுக்கலாம்

wish you many more happy returns of the day

Be cool

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனி அக்கா.

Hai vanidha sister WISH U MANY MORE HAPPY RETANS OF THE DAY.by R.Indhurani.

Many more happy returns of the day

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

வாழ்த்து இங்கே சொல்லணுமா? அங்கேயா?
சரி, இங்கேயும் ஒரு வாழ்த்து.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்,
செல்வி.

//நட்பு வட்டத்தில் முதல் ஆளா நியாபகம் வெச்சு வாழ்த்து சொன்னவர் நீங்க தான் :) எப்படி? //
ஆச்சரியமாக இருக்குங்க, சந்தோஷம்ங்க :-) அறுசுவையில் கொஞ்சம் பேரின் பிறந்த நாள்கள் ஞாபகம் இருக்குங்க..

நட்புடன்
குணா

happy birthday to u ....

வனி அக்கா மற்றும் ரம்யா இருவருக்கும் எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Hai vani akka. Happy birthday

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்