வெளியே செல்லும்பொழுது வெள்ளை முடி தெரியாமல் இருக்க, லிப்ஸ்டிக் போலவே முடிமேல் தடவிக்கொன்டால் ஒன்றும் தெரியாது என்று கேல்விப்பட்டேன் யாருக்காவது அது என்ன அதன் Brand பேர் என்ன என்று தெரின்தால் சொல்லுங்கல்.

அனு
கண்மை தான் லிப்ஸ்டிக் போல தடிமனாக அதே வடிவில் இருக்கும்.. எல்லா வகை ப்ராண்டுல கிடைக்கும்.. காஜல்னு சொல்லுவாங்க.. himalaya brand கூட நல்லா இருக்கும்.. (himalaya eye kajal) google ல சர்ச் பண்ணுங்க...
காஜல் அல்ல
இவங்க கேட்கிறது காஜல் அல்ல அபிராமி.
நீங்கள் கேட்பது Gray Hair touch-up stick. பார்க்க லிப்ஸ்டிக் போலவே இருக்கும். ஒன்றிரண்டு இழைகளை மறைக்க இது நல்லது. லிப் ஸ்டிக் போலவே கைப்பையில் எடுத்துப் போகலாம். //Brand பேர்// அனேகமான காஸ்மெடிக்ஸ் கம்பெனிகள் தயாரிக்கிறாங்க. நிறைய ப்ராண்ட்ஸ் இருக்கும். Golden Rose ப்ராண்ட் நிறைய இடங்களில் கிடைக்கிறது.
டச் அப் ஸ்டிக் போல முடிக்கு என்றே தனியாக டச் அப் பென், மஸ்கரா எல்லாம் கிடைக்கும்.
- இமா க்றிஸ்
Thanks Abirami
கண்டிப்பா டிரை செய்கிரேன்
மிக மிக நன்றி Imma Medam
மிக மிக நன்றிங்க, இங்க UK ல கிடைக்கும்னு நினைக்கிறேன் டிரை செய்கிரேன்.