தோழிகளுக்கு வணக்கம் ... எனக்கு மலைவேம்பு தேவைபடுகிறது ...
சென்னையில் வசிக்கும் எனக்கு இங்கு மலை வேம்பு எங்கு கிடைக்கும்? என்று
தோழிகள் கூறினால் உதவியாக இருக்கும் ....மலை வேம்பு சாரை மாதவிலக்கு
ஆன முதல் மூன்று நாட்கள் தான் குடிக்க வேண்டுமா ? இல்லை 5 நாட்கள் வரை
குடிக்கலாமா?
chitra devi
ungaluku anna arch theriuma athu ulla ponigana malai vempu ingu kidaikum board vachiru panga near anna hospital anga poi keta kidaikum ma
archana devi
SKYWALK போற வழியா? anna nagar arch Or Anna Arch?
Chithra devi
Anna nagar arch la vula ponigana right side la anna hospiptal pakthala board vachieru ekkm paru
Archanadevi
Today malaivempu sapiten rompa kasapa iruku atha sapidaudan tea kudikalama
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.
Raihana
Tea sapda tha pa sugar sapudu
மலைவேம்பு சாப்பிடும் முறை சொல்லுங்க தோழிகளே
எனக்கு மலைவேம்பு சாப்பிடும் முறை யாராவது சொல்லுங்க ப்ளீஸ்
Raifiz
Period vandhadhu appram mrng empty stomach la sapudu pa
ARCHANADEVI
எனக்கு பவுடர் தான் கிடைத்தது எப்படி சாப்பிடனும் உங்களுக்கு தெரியுமா
Raifiz
Water apadi illana butter milk
Hi frnds help me
மலைவேம்பு சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழித்து நான் சாப்பாடு சாப்பிட வேன்டும் எது சாப்பிட கூடாது தெரிந்தவர்கள் சொல்லுங்க ப்ளீஸ்