Marriage aagi 4 year over...i am taking treatment...this month dr. sonnanga ennaku clear cyst irukku. Clear cyst ental enna? so no treatment try ur own nu sonnanga... clear cyst irunthal conceive aga mudiyatha friends...help me...anybody conceived with clear cyst?
hi ramya
clear cyst அப்படின்னா என்னன்னு எனக்கு தெரியவில்லை.
ஆனால் நான் ட்ரீட்மென்ட் எடுத்து shiphene tablet சாப்பிட்டதால் எனக்கு ஓவரியில் சிஸ்ட் பார்ம் ஆகி இருக்குன்னு சொல்றாங்க. அதுக்காக கருத்தடை மாத்திரையை கொடுத்தார். எனக்கும் அது சரி ஆன பிறகுதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும் அப்படின்னு சொல்லிட்டாங்க.
நீங்க கூகுள் சர்ச் கொடுத்து தேடி பாருங்க. இதைப் பற்றி இன்னும் நிறைய informations கிடைக்கும்.
ரம்யா
வெறும் clear cyst நு சொன்னாங்களா clear functional cyst நு சொன்னாங்களா
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hai Faridha
verum clear cyst than sonnanga...friend
hai poornima
thank u so much pa....i going to search in google