யாராவது எனக்கு உதவி செயுங்கப்பா.என் ஒரு வயது குழந்தைkku help

என் ஒரு வயது குழந்தை toilet இருக்க ரொம்பவே கஷ்டபடுறா.ரொம்ப கத்‌த்தி அழுவாள்,நிறையவே தண்ணீர் ,ஜூஸ் எல்லாமே கொடுப்பேன்.இருந்தாலும் ரொம்பவே கஷ்டபடுறா,,, என்ன செய்யலாம் ஃப்ரென்ட்ஸ்??.
யாராவது எனக்கு உதவி செயுங்கப்பா.
நான் யாருமே இல்லாது தனிமையில் புலம்பெயர் நாட்டில் வாசிக்கிறேன்.கணவனின் எந்த உதவியும் கிடையாது.
என்னால் தாங்கமுடியவில்லை.
(Doctor இடம் கேட்டால் ,அவர் சொல்கிறேர்,குழந்தை சாப்பிட தொடங்க அப்படி இருக்கும் ,அது normal என்று.)

கொதித்தாறிய நீரில் (நகச்சூட்டிலேயே) கொஞ்சம் சீனி போட்டுக் கரைத்துக் கொடுக்கலாம்.

சாப்பாடு என்ன கொடுக்கிறீங்க? அதைக் கொஞ்சம் இளக்கமாகக் கொடுங்க.

ஒரு நாளைக்கு எத்தனை தடவை potty-யில் வைப்பீர்கள்? இன்னும் ஒன்றிரண்டு முறை அதிகமாக விடலாம்.

‍- இமா க்றிஸ்

உலர் திராட்சையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை தரவும். குழந்தையின் உடலுக்கு தக்கவாறு ஜூஸ் வகைகள் அதிகம் தரலாம். காய்கறி,கீரை, பழவகைகளை குழந்தையின் தினசரி உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thaai pal thavirththu Vera pal athigamaaga kodukka veendaam. biscuits Items koraithu kollunggal. Matra thoozhigaL solvathayum seythu paarunggaL. en babyku doctor sonnathu.sorry for tamil typing.

என் பையனுக்கும் இந்த‌ பிரச்சனை இருந்தது.

கெர்பெர்(Gerber foods for babies) ப்ருன்(prune) வாரம் இரு முறை குடுப்பேன். இதில் ஜுஸ் கிடைக்கும். அதில் 2 பங்கு தண்ணீர் கலந்து (1:2) 2oz குடுத்து பார்க்கலாம்.

Milk allergy, lactose intollerance இருந்தாலும் இப்படி ஆகும். டாக்டரிடம் கேட்கவும்.

Thank u so much for ur comments,,dear,Sisters... Thank youuuuuuuu....

மேலும் சில பதிவுகள்