வணக்கம் தோழிகளே .... மனசுல ரொம்ப வருத்தத்தோட இந்த பதிவ நா போடுறேன் ஏன்னா எனக்கு கர்பப்பை நீர்க்கட்டி இருக்குனு ஸ்கேன் ரிப்போர்ட் ல வந்துருச்சு ... டாக்டர் 3 Months கு tablet எழுதி குடுத்துருக்கார்...Metformin இந்த tablet அ காலை, இரவு நு 3 மாசத்துக்கு போட சொல்றாங்க ... ரொம்ப கஷ்டமா இருக்கு ...
சித்ரா,
மனசு வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியாகும். மருந்து சாப்பிட்டாலும் பரவாயில்லை ஒருமுறை மலைவேம்பு சாறு அல்லது ஏதேனும் ஒரு வடிவில் மாதவிலக்கின் முதல் 3 நாள் எடுங்க, சரியாகிடும்.
renuka
இது ஒன்னும் பெரிய Problem இல்ல எல்லாம் சரியாகிடும் நு நினைச்சாலும் எதிர் வீடு ,பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள பார்குறப்ப மனசுல ஏக்கம் ... போன ஜென்மத்துல எதோ பாவம் பண்ணிருப்போம்போல அதான் இன்னும் நமக்கு குழந்தை இல்ல நு என் மேல எனக்கே கோவம் வருது கஷ்டமா இருக்கு ....
chitra devi
dont worry chithu only 3 months then u go to conceive unakaga god kita pray panrean naan kaeta kandipa kodupar ma nee vaenum na paru da naanga ellarum unoda erukkom keep smiling ma
archana devi
thank u sister
plz help
Neerkatti aruvai chigichai pan una month conceive aagalama frnds
Chithra
Athu theruba varum athu kula conceive ayudalam ma
Chithra
Unaku eda pathi doubt erundha enaku mail pa naan pathil solraen mail id archanasugumar671@gmail.com
chitra
நானும் metformin(diamet) 500mg சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன். கவலை இருந்தாலும் நம்பிக்கை வையுங்கள். கடவுளின் அனுக்கிரகத்திற்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
poorni
Good cmd
poornima
poornima எவ்ளோ நாளா metformin எடுத்துகிரிங்க..