கர்பப்பை நீர்க்கட்டி

வணக்கம் தோழிகளே .... மனசுல ரொம்ப வருத்தத்தோட இந்த பதிவ நா போடுறேன் ஏன்னா எனக்கு கர்பப்பை நீர்க்கட்டி இருக்குனு ஸ்கேன் ரிப்போர்ட் ல வந்துருச்சு ... டாக்டர் 3 Months கு tablet எழுதி குடுத்துருக்கார்...Metformin இந்த tablet அ காலை, இரவு நு 3 மாசத்துக்கு போட சொல்றாங்க ... ரொம்ப கஷ்டமா இருக்கு ...

இல்ல பூர்ணிமா ... கடந்த ரெண்டு மாசமா தான் இப்படி ... நா இப்ப இருக்கறது சென்னை ல ... ஆனா Treatment பாக்குறது திண்டுக்கல் ல .

ellam hormones change nala erukkum nee veideos search panni paru pa aerobics cd try panni paru ma

Hi Archana how r u

அப்பொ ஹார்மோன் இம்பாலன்ஸ் மட்டுமே இதுக்கு காரணமாக இருக்கும். உங்க சாப்பாட்டு விஷயத்துல கவனமாக இருங்க. சப்பாத்தி, கோதுமை உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க. ரெகுலராக வாக் போங்க. நீங்க மட்டும் தனியா வாக்கிங் போக முடியலையா, காலையில உங்க ஹஸ்பண்ட்யும் சேத்துக்கோங்க. ஜாலியா வாக் போலாம்.

Hai i m fine how are u

Akkaa enaku marriage Ku munaadi irregular periods ippavum appditha irruthathu doctor cnslt pan una neerkatti irrukuthunu tablet kuduthaga 5month sapda sariyagala July 1st labroscope pannunanam periods regular aaguma akkaa

நீர் கட்டி பிரச்சனை சரியாகும். ஆனால் அது திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஏழு வருடங்களுக்குப் பிறகு லேப்ராஸ்கோப் செய்து குழந்தை பெற்ற ஒரு அக்காவை எனக்கு தெரியும். குழந்தை பெற்ற பிறகு பீரியட்ஸ் பிராப்ளம் அவர்களுக்கு தொடர்கிறது.

hai chitra, yenakum intha problem than but naan 3 years intha problem iruku.

i dont know, what can i do? pls help me.

3 வருஷமா இந்த Problem இருக்குனா ஏன் நீங்க டாக்டர பார்க்கலையா? Treatment எதுவும் எடுக்கலையா?

நீங்க தின்டுகல்ல எந்த டாக்டர் கிட்ட பார்க்கரீங்க உங்களுக்கு metformin tablt மட்டும் தான் கொடுத்தாங்களா

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

மேலும் சில பதிவுகள்