அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்..கடந்த ஜூலை 3 எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது... ஆனால் என்னால் தான் தாய் பால் குடுக்க முடியவில்லை.. மார்பகம்(காம்பு) சிறியதாகவுள்ளது... பால் ஒரு சொட்டு கூட வரல, 22 நாள் அகிடுச்சு.. டாக்டர் LACTOBOND என்ற TABLET கொடுத்தார் எந்த பலனும் இல்லை... என் மகள்ளுக்கு தற்போது NESTLE LACTOGEN POWDER தான் கொடுத்து வருகிறோம்.
நான் இப்பொழுது என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். அனைத்து தோழிகளின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்....
திவ்யா
முதலில் என் வாழ்த்துக்கள். எனக்கும் இதே பிரச்சணை தான் இருந்தது. ஆனால் ஒரு நாளில் மருத்துவர் சரி செய்து விட்டார். ஊசி வைத்து காம்பை உறிஞ்சி காம்பை பெரிதாக்கினார்கள் ரொம்ப வலித்தது ஆனால் பின் குழந்தை பால் குடிக்க குடிக்க சரியாகி விட்டது.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
thanku Faridha
thanku Faridha.. என்னால் நம்பவே முடியலங்க... நிஜமாகவா? நான் கோவையில் உள்ளேன்... இங்கு எந்த மதிரியான ஹாஸ்பிடலில் இந்த முறையை எதிர் பார்க்கலாம்... பதிலுக்காக காத்திருக்கிறேன் தோழி...
திவ்யா
எந்த ஹாஸ்பிடலில் இப்படி செய்வார்கள் என்று தெரியவில்லை பா. என் மருத்துவர் சொல் படி சிஸ்டர் ஒருவர் எனக்கு காம்பை வெளியே எடுத்து விட்டார் மா. இதை நீங்களே கூட செய்ய முடியும்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
puriyala pa
eppadi pannurathu?
திவ்யா
ஒரு சிரிஞ்சி வாங்கிக் கோங்க அதோட முனைய கட் பன்னிக்கோங்க கட் பன்ன இடத்தை காம்பில் வைத்து டாக்டர் மருந்தை இழுப்பாரே அதை போல இழுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். வலிக்கும் திவ்யா கொஞ்சம் பொருத்துக்கோங்க.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
திவ்யா
புரிஞ்சுதா திவ்யா?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
நன்றி Faridha
மன்னிக்கவும் Faridha.. நான் இப்போ தான் net use பன்னுறேன்... புரிந்தது தோழி நான் அப்படி செய்துட்டு சொல்லுறேன்.. எவ்வளவு வலித்தாலும் தாங்கிக்கிறேன்... நன்றி...
அன்பு தோழிக்கு எனது
அன்பு தோழிக்கு எனது வாழ்த்துக்கள் ...BREAST PUMP SHOP ல இருக்கும் அது ரொம்ப HELP FULL இருக்கும் ...நிறைய COMPANY இருக்கு BREAST PUMP ...நாங்க MEE MEE வாங்குனம் ....
என் அக்கா க்கு இந்த பிரச்சனை இருந்தது இந்த PUMP ரொம்ப HELP FULL இருந்துச்சு ....சிரிஞ்சி USE பண்ணாங்க NURSE ...BUT ரொம்ப PAIN AND புன்னு ஆய்டுச்சு .....எங்க அக்கா 1000 RS வாங்குனம் ....இதை விட குறைந்த விலையல் கூட கிடைக்கும் ...TRY பண்ணுங்க .......
--
திவ்யா
நன்றியெல்லாம் சொல்லாதீங்க எனக்கு தெரிந்த முறையை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். குழந்தையை நன்றாக கவணித்துக் கொள்ளுங்கள்(உங்களையும் தான்).
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
சரண்
Breast pump யூஸ் செய்தால் பாட்டிலில் தானே குழந்தைக்கு பால் புகட்ட முடியும். இல்ல குழந்தைக்கு நாமே பால் புகட்ட முடியுமா? மன்னிக்கவும் எனக்கு தெரியாது அதனால் தான் விளக்கம் கேட்டேன்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith