shali-09 - August 28, 2014 - 11:25 இயற்கையான மருதாணி இலைகளிலிருந்து தலை முடிக்கான பக் போடும் ஹென்னா பவுடரை எவ்வாறு தயார் செய்வது?? Shali Permalink T.ARCHANADEVI - August 28, 2014 - 14:43 Marudhani powder ,nellikai powder, teacashon neelagiri thailam half lemon ellana curd use pannalam hair nalla valarum smoth and shining erukkum side effect erukathu ma Log in or register to post comments மிகவும் நன்றி அர்ச்சனா... Permalink shali-09 - August 28, 2014 - 21:18 மிகவும் நன்றி அர்ச்சனா... மருதாணி பவுடருக்குப் பதிலாக மருதாணி இலைகளை அரைத்து அந்த பேஸ்டைப் பயன்படுத்தலாமா?? ஷாலி அருண் Log in or register to post comments Shali Permalink T.ARCHANADEVI - August 28, 2014 - 21:55 Tharalama pannalam ma Log in or register to post comments ஹாய் அர்ச்சனா Permalink basu - August 29, 2014 - 05:58 எந்த விகிதத்தில் இதை கலக்க வேன்டும். Log in or register to post comments Basu Permalink T.ARCHANADEVI - August 29, 2014 - 06:56 Marudhani 4 spoon nellikai powder 1 spoon curd 1 spoon neelagiri thailam 3drops teacashion mixing ku thakuntha pola ok va Log in or register to post comments நன்றி அர்ச்சனா அக்கா... நான் Permalink shali-09 - August 29, 2014 - 09:25 நன்றி அர்ச்சனா அக்கா... நான் செய்து பார்க்கின்றேன்.. ஷாலி அருண் Log in or register to post comments Archana madam Help pls Permalink Mythily Manoj - November 29, 2014 - 12:59 இந்த ஹென்னா பவுடரை உபயோகித்தால் முடி கலர் கருப்பாகுமா? ப்ளீஸ் சொல்லுங்க. Log in or register to post comments
Shali
Marudhani powder ,nellikai powder, teacashon neelagiri thailam half lemon ellana curd use pannalam hair nalla valarum smoth and shining erukkum side effect erukathu ma
மிகவும் நன்றி அர்ச்சனா...
மிகவும் நன்றி அர்ச்சனா... மருதாணி பவுடருக்குப் பதிலாக மருதாணி இலைகளை அரைத்து அந்த பேஸ்டைப் பயன்படுத்தலாமா??
ஷாலி அருண்
Shali
Tharalama pannalam ma
ஹாய் அர்ச்சனா
எந்த விகிதத்தில் இதை கலக்க வேன்டும்.
Basu
Marudhani 4 spoon nellikai powder 1 spoon curd 1 spoon neelagiri thailam 3drops teacashion mixing ku thakuntha pola ok va
நன்றி அர்ச்சனா அக்கா... நான்
நன்றி அர்ச்சனா அக்கா... நான் செய்து பார்க்கின்றேன்..
ஷாலி அருண்
Archana madam Help pls
இந்த ஹென்னா பவுடரை உபயோகித்தால் முடி கலர் கருப்பாகுமா? ப்ளீஸ் சொல்லுங்க.