பூக்கோலம் - 12

நேர்ப்புள்ளி - 15 புள்ளிகள் வைத்து, முதல் படத்தில் உள்ளது போல் அடுத்தடுத்து சில புள்ளிகளைக் குறைத்து ஒன்றில் நிறுத்தவும்.

Comments

வாவ்... ரொம்ப‌ அழகு. கலர்ஸ் ரொம்ப‌ பிடிச்சிருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்.

‍- இமா க்றிஸ்