பூக்கோலம் - 16

நேர்ப்புள்ளி, 8 புள்ளி 8 வரிசை

Comments

ஹாய்,

கோலம் அழகாக‌ இருக்கிறது. அதை பார்க்கும்போது மனதுக்கு சந்தோஷமா இருக்கிறது.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ரொம்ப அழகா இருக்கு சுபத்ரா.

‍- இமா க்றிஸ்

சுபத்ராங்க‌,
கோலம் ரொம்பவே அழகா கலர்புள்ளா இருக்கு...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *