குழந்தை பிறந்த பின்பு உடம்பு கருப்பது ஏன்?
வணக்கம் தோழிகளே!!!
6 மாத குழ்ந்தை உள்ளது, சில மாதங்களா என்னோட உடம்பு கருத்து கொண்டே வருகிறது, என்ன காரணத்தால் கறுக்கிறது, தெரிந்தவர்கள் பகிரிந்துகொள்ளுங்களேன்.
நன்றி
குழந்தை பிறந்த பின்பு உடம்பு கருப்பது ஏன்?
வணக்கம் தோழிகளே!!!
6 மாத குழ்ந்தை உள்ளது, சில மாதங்களா என்னோட உடம்பு கருத்து கொண்டே வருகிறது, என்ன காரணத்தால் கறுக்கிறது, தெரிந்தவர்கள் பகிரிந்துகொள்ளுங்களேன்.
நன்றி
hai friends enakum apdithan
hai friends enakum apdithan iruku. enaku 8 month baby iruku. ennoda face bayangarama karuthu pochu. ungaluku ethenum therinja sollunga.
பத்மா எனக்கும் அப்படிதான்
பத்மா எனக்கும் அப்படிதான் இருந்தது.நாளாக நாளாக கொஞ்சம் கலர் வந்தது ஆனால் பழைய கலர் வரவில்லை.
ஏமாறாதே|ஏமாற்றாதே
நன்றி.., வேற யாராவது
நன்றி..,
வேற யாராவது தெரிந்தவங்கள் கூறுங்களேன்
பத்மா தர்மராஜா
பத்மா
//குழந்தை பிறந்த பின்பு உடம்பு கருப்பது ஏன்?// இப்படி ஆவது பொதுவான விடயமாகத் தெரியவில்லை. நான் இப்படி யாரையும் கண்டது இல்லை.
குழந்தைப் பேற்றுக்கும் உடல் கறுப்பதற்கும் தொடர்பு இல்லை. உங்களுக்கு ஏதாவது ஹோர்மோன் பிரச்சினை இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. உங்கள் மருத்துவரிடம் அபிப்பிராயம் கேட்டீர்களா?
- இமா க்றிஸ்
pathil sollungal tholigale
enakkum athe problem than udambum karuppaga aagi vittathu mugamum karuppagi vittathu mugam kalaraga pls yaravathu pathil podunga