சென்னையில் வசிக்கும் தோழிகலுக்கு

நான் இந்தியா செல்ல இருக்கிரேன்.சென்னையில் வசிக்கிரேன்.அழகானா பேன்ட் டாப்ஸ்,சுடிதார் எல்லாம் எங்கு வாங்கினால் நன்றாக இருக்கும்.இப்போதெல்லாம் ரெடிமேட் சுடிதார் எல்லம் ஸ்லீவ்லெஸ் தான் வருகிரது.எனக்கு பிடிப்பதில்லை.புல் ஸ்லீவ் தான் விரும்பி அனிவேன் அதனால் தைக்கதான் கொடுபோன்.இங்கு வந்த பின்பு குளிருக்கு ஜீன்ஸ் பேன்ட் வசதியாக இருக்கிரது.நான் இந்தியாவில் பேன்ட் எடுத்தும் இல்லை தைக்க குடுத்ததும் இல்லை.சென்னையில் எங்கு வாங்கினால் நன்றாக இருக்கும்.அதே போல சுடிதார் எல்லாம் எங்கு வாங்கலாம்.தைக்க கொடுக்கலாம்.கொஞ்ஜம் சென்னையில் வாசிகள் விபரம் தெரிந்தால் சொல்லுங்கலேன்.Plz.

நீங்கள் Chennaiல் shopping செய்ய T.Nagar போதுமானது.Chudidar விருப்பம் போல் தைப்பதற்கு Chudidar méteriel வாங்கினால் துப்பட்டா முதல் அனைத்தும் மேட்ச்சாக கிடைத்து விடும்.தைத்து கொள்ளலாம்.அதற்க்கு முன் Online மூலம் மாடல் பார்த்துகொள்ளவும்.

hi give me online address thankyou

சுரிதார் துணி எடுக்க "நல்லி சில்க்ஸ்" நன்றாக இருக்கும். ரங்கநாதன் தெருவில் நிறைய சிறு சிறு கடைகளிலும் நன்றாக இருக்கும்.
வலசரவாக்கம் "சித்ராஸ்"-ல் நன்றாக தைத்து கொடுப்பார்கள். ஆனால் ஒருசில சமயம் 2 மாதம் கூட எடுத்துகொள்ள்வார்கள். அவர்களிடமே துணி எடுத்தால் ஒரு வாரத்தில் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

நன்றி...

நன்றி...

ஜீன்ஸ் மேல் போடும் ஷார்ட் டாப்ஸ், குமரன் சில்க்ஸ்-ல் மற்றும் நாயுடு ஹாலில் கிடைக்கும்.

நன்றி...

நன்றி...

www.thechennaisilks.com -ல் choose catagory -ல்,
salwar materials எடுத்து பார்க்க வேண்டும்.

thankyou so much

எல்லோரும் நலமா?நானும் உங்களிடத்தில் உதவி வேண்டுகிறேன் நான் இங்கு பலருக்கு சுடிதார் ஜாக்கெட் தைத்து குடுத்துவருகிறேன்,பலர் என்னிடம் வேண்டுவது புதிய மாடலில் கழுத்து செய்து தர சொல்வதும் மணிகள் வைத்து ஜாக்கெட்டை அலங்காரம் செய்து தரவும் கேட்க்கிறார்கள் நானும் அப்படி செய்து தந்துகொண்டு இருந்தாலும் இன்னும் நிறைய்ய மாடல்களை எந்த இணையத்தில் தேடலாம்?தையல் சம்பந்தமாக எந்த இணையத்தில் அறிந்துக்கொள்ளமுடியும்? சகோதரிகள் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்களேன்!pls

தையல் சம்பந்தமாக புத்தகங்கள் சென்னையில் எங்கு வாங்கலாம்,புதிய மாடல் வெட்டும் முறைகள் புத்தக வடிவில் கிடைக்குமா?கிடைக்கும் என்றால் எங்கு?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Dear Vani Ramesh ,Hafsa அவர்க்ளுக்கு மிகவும் நன்றி.நீங்கள் சொல்லும் கடைகளில் நிச்சயம் சென்று பார்க்கிரேன்.(இன்ஷா அல்லாஹ் )நான் புறுஸ்ஸவாக்கம் அருகில் வசிப்பதால் அதன் சுற்றுவட்டாரத்தில் நல்ல டெய்லர்கள் கிடைப்பார்கலா.முடிந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

Hello banu,
புரசைவாக்கதில் எனக்கு தெரிந்த டெய்லர் முகவரி இது ,தாங்கள் டிரய் செய்து பார்க்கவும்.QUEENS DRESSES,LADIES DRESS SPECIALIST,NEW NO :5,OLD NO: 3,SARAVANA PERUMAL KOIL STREET,PURASAIWAKKAM.PH:26415822

நன்றி

மேலும் சில பதிவுகள்