முடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது

முடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது கூடுகூடா போகுது.பொடுகுக்கு தோழிகள்சொன்ன எல்லாத்தையும் செய்தேன் ஆனா மருபடி மருபடி வருது.பாராசூட் ஆயில்,ஹிமாலாயா டெய்லியூஸ் ஷாம்பூம்தான் யூஸ் பண்ரேன்.இதுக்கு வேறஎதாவது எண்ணெய் தேய்க்கலாமா,ஷாம்பூம் மாத்தலாமா ப்ளீஸ் உதவுங்கள்

எனக்கும் அப்படிதான் முழுசு முழுசு முடி அப்படி கொட்டுது..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ஆன்டி டான்ட்ரப் ஷாம்பூ உபயோகிச்சு பாருங்க. ஷாம்பு போட்டு குளித்த பிறகு தலையனை, சீப்பு எல்லாம் சுத்தம் செய்து உபயோகிங்க. எந்த வைத்தியம் செய்தாலும் உபயோகிச்ச தலையனையோ அல்லது சுத்தம் செய்யாத சீப்பையோ உபயோகித்தாலும் அதில் ஒட்டிக்கொண்டிக்கும் ட்ரான்ட்ரப் மூலம் திரும்பவும் தலையில் வந்திட்டே தான் இருக்கும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

எனக்கும் முடி கண்டபடி கொட்டும்... கண்டுக்குறதில்லை நான் ;) ஆனா டேண்ட்ரஃப் எல்லாம் இல்லை. சத்து குறைபாடு.

ம்... நீங்க எலுமிச்சை சாறு தேச்சு ஊற வெச்சுட்டு குளிச்சு பாருங்களேன். பொடுகு போகும்னு அம்மா சொல்வாங்க... சிலர் செய்துட்டு நல்லா இருந்துதுன்னும் சொல்லி கேட்டிருக்கேன். நல்லா வெரில் படும் படி அடி மண்டையில் சாறு பட விரல் கொண்டு மசாஜ் மாதிரி பண்ணுங்க. எரிச்சல் இருக்கும், பொடுகு இருந்தா. 15 நிமிஷம் வெச்சிருந்துட்டு தலைக்கு குளிங்க. பேராஷூட்? அது எண்ணெய் பசையே இருக்காதே இனியா... VVDக்கு மாற்றிப்பாருங்களேன்.

பொடுகில் கூட வித்தியாசம் உண்டு... எண்ணெய் பசை கொண்டது, ட்ரை டாண்ட்ரஃப்ன்னு. உங்களுக்கு எப்படி இருக்கு? ட்ரை என்றால் எண்ணெய் மாற்றுங்க. எண்ணெய் பசை கொண்டதுன்னா 2 நாளுக்கு ஒரு முறை தலைக்கு குளிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் டாக்டர் அப்படிதான் சொன்னாங்கா. பிளட் கம்மியா இருக்கு அன்டு சத்து குறைபாடுனு. நான் ரெம்ப‌ ஒல்லியாகத்தான் இருப்பேன் ஒலுங்காவே சாப்பிட‌ மாட்டேன்.ஸ்கூல் டேஸ்ல‌ அரை முதுகு தான் இருக்கும் இருந்ததாலும் முடி அவ்வளவு அடர்த்தியாக இருக்கும். ஸ்கூல் முடிச்சு பிறகு சிக்கன்குனியா காய்ச்சல் வந்தது அப்ப‌ இருந்து முடி பிரச்சனை தீரவே இல்லை.இப்ப‌ மெரேஜ் ஆன‌ பிறகு கொஞ்சம் ஹெல்தியா புட் எடுத்துகிட்டாலும் முடி உதிர்வு தீரவே இல்லை. யார் யார் என்ன‌ ஆயில் சொன்னாலும் எடுத்தாச்சு.இருந்தும் முடி உதிர்வு தீரவே இல்லை.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

சீதாலட்சுமி மேடத்தோட கூந்தல் தைலமும் குளியல் பவுடரும் வீட்டிலேயே தயாரிக்காலம் நல்ல பயன்கள் உள்ளன, அது உங்களுக்கு நல்ல பயன் தரும்.

கங்கா உங்கலுகுமா
பிரேமா நீங்கசொன்ன மாதிரியெல்லாம் செய்கிரேன்.
.வனிக்கா இங்க விவிடி கிடிக்குமான்னு பாக்கிரேன்.நீங்களூம் சத்தானதா சாப்பிடுங்க
.பாலபாரதி சீதாமாவோட குறிப்பை செய்ய்தேவையானபொருள் இங்க கிடைக்காதே
உடனே வந்து பதில்கூறிய தோழிகளுக்கு நன்றி

எனக்கும் இதே பிரச்னதாம்பா .ஆமா புலுவெட்டேதான்.மசாஜ் பன்னினதுல இப்ப கொஞ்ஞம் தேவல .எதாச்சும் வழியிருந்தா சொல்லுங்கலேம்பா வேனுன்னா மெயில் ஐடி தரேன் alifatima123456789@gmail.com

தறுகள் திருத்தப்படுவதற்கே நியாயப்படுத்துவதற்கு அல்ல

எனக்கும் புலுவெட்டு பிரச்சனைதான் புருவம் அன்டு தலையில் அப்புறம் அங்கு அங்கு இருக்கு புருவம் இப்ப‌ வளந்துருச்சு.தலையில் அதிகமாக‌ உள்ளது.முடி வளருது ஆனால் அடுத்த‌ இடத்தில் புலுவெட்டு விலுது.தலையில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டால் அந்த‌ இடத்தில் விலுகிறது.உங்களுக்கு அரிப்பு உள்ளதா அப்புறம் டாக்டர் கிட்ட‌ காட்டுனிங்களா.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

எனக்கும் புலுவெட்டு பிரச்சனைதான் புருவம் அன்டு தலையில் அப்புறம் அங்கு அங்கு இருக்கு புருவம் இப்ப‌ வளந்துருச்சு.தலையில் அதிகமாக‌ உள்ளது.முடி வளருது ஆனால் அடுத்த‌ இடத்தில் புலுவெட்டு விலுது.தலையில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டால் அந்த‌ இடத்தில் விலுகிறது.உங்களுக்கு அரிப்பு உள்ளதா அப்புறம் டாக்டர் கிட்ட‌ காட்டுனிங்களா.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Enakkum intha problem irukku. V care herb oil yaravathu use pannringala? Eppdi irukku? Pls tell . Grey hair enkku start akthu any tips pls help

மேலும் சில பதிவுகள்